Tag: Farmers

வேளாண் பட்ஜெட்- சிறுதானிய விவசாயிகளுக்கு ரூ.5 லட்சம் பரிசு

வேளாண் பட்ஜெட்- சிறுதானிய விவசாயிகளுக்கு ரூ.5 லட்சம் பரிசு உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் வேளாண் பட்ஜெட்டை தாக்கல் செய்தார்.அதில் இடம்பெற்றுள்ள முக்கிய அம்சங்கள்அதிகளவில் சிறுதானியங்களை விளைவிக்கும் விவசாயிகளுக்கு ரூ.5 லட்சம்...

அழிந்துவரும் நீர் நிலைகளை காப்பாற்ற விவசாயிகள் போராட்டம்

அழிக்கப்பட்டுவரும் நீர் நிலைகளை காப்பாற்ற கோரி போராட்டத்தில் ஈடுப்பட்ட திருச்சி மாவட்ட விவசாயிகளை போலீசார் கைது செய்தனர். சென்னை தலைமைச் செயலகத்தின் முன்பு முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்ட திருச்சி மாவட்ட தமிழக விவசாயிகள் சங்க...

கம்பத்தில் கருப்பு திராட்சை விவசாயம் தீவிரம்

கம்பத்தில் கருப்பு திராட்சை விவசாயம் தீவிரம் கம்பம் பள்ளத்தாக்கில் கருப்பு பன்னீர் திராட்சை விவசாயம் செய்து வரும் விவசாயிகள் பயன்பெறும் வகையில் அரசு, அங்கு ஒயின் தொழிற்சாலை அமைக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.தேனி...

என்.எல்.சி-க்கு துணைபோவதை திமுக அரசு கைவிடுக – சீமான்..

போராடும் விவசாயிகளை கைது செய்து, தமிழர்களின் நிலங்களை பறிக்கும் நெய்வேலி நிறுவனத்திற்குத் துணைபோவதை திமுக அரசு கைவிட வேண்டும் என நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,...

கொடைக்கானலில் உருளைக்கிழங்கு விலை சரிவு

கொடைக்கானலில் உருளைக்கிழங்கு விலை சரிவு கொடைக்கானலில் விளையும் உருளைக்கிழங்கு விலை சரிவுகொடைக்கானல் மலைப்பகுதியில் விளைவிக்கப்படும் உருளைக்கிழங்கின் விலை சரிவால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.நல்ல விளைச்சல் இருந்தும் விலை கிடைக்காததால் வருத்தம் திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் மலைப்பகுதியில்...

விளைநிலங்களில் யானைகள் அட்டகாசம்

விளைநிலங்களில் யானைகள் அட்டகாசம் செய்கிறது.வேலூர் மாவட்டத்தில் விவசாய நிலங்களை யானைகள் சேதப்படுத்தி வருவதால் இதற்கு உடனடியாக வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதியில் உள்ள விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டு...