Tag: Flights

“மாலத்தீவுகளுக்கு சுற்றுலா செல்லும் திட்டத்தை ரத்து செய்த இந்தியர்கள்”- காரணம் என்ன தெரியுமா?

 பிரதமர் நரேந்திர மோடியை விமர்சித்து சமூக வலைதளங்களில் பதிவிட்ட மூன்று அமைச்சர்களை மாலத்தீவு அரசு இடைநீக்கம் செய்துள்ளது. அமைச்சர்களின் செயலுக்கு கண்டனம் தெரிவித்து, மாலத்தீவுக்கு சுற்றுலா செல்ல திட்டமிட்டிருந்த இந்தியர்கள் தங்களின் பயணத்தை...

விமானத்தில் பக்தர்கள் நெய் தேங்காய் எடுத்துச் செல்ல அனுமதி!

 ஐயப்பப் பக்தர்கள் விமானத்தில் நெய் தேங்காயை விமானத்தில் எடுத்துச் செல்ல மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.அன்னபூரணி படப்பிடிப்பு தளத்திலிருந்து புகைப்படங்கள் வெளியீடுகார்த்திகை, மார்கழி மாதங்களில் சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு மாலை அணிந்து விரதம்...

போர்டிங் கார்டு வழங்குவதில் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக தாமதம்!

 தொழில்நுட்பக் கோளாறு காரணமாக, சென்னை பன்னாட்டு விமான நிலையத்தில் இருந்து விமானங்கள் தாமதமாகப் புறப்பட்டு சென்றன.அமைச்சரின் கவனத்தை ஈர்க்கும் வகையில் கூச்சலிட்ட நபர்!பன்னாட்டு விமான நிலையத்தின் புறப்பாடு பகுதியில் அதிகாலை 01.30 மணி...

சென்னையில் சூறைக்காற்றுடன் மழை- விமான சேவைகள் பாதிப்பு!

 வளிமண்டல மேலடுக்கு சுழற்சிக் காரணமாக, சென்னை மற்றும் அதன் அண்டை மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது.காவாலாவை தொடர்ந்து வரும் ஜெயிலர் படத்தின் செகண்ட் சிங்கள் குறித்த அப்டேட்!சென்னை புறநகர் பகுதிகளில் நள்ளிரவு முதல்...

ஏர்பஸ்ஸிடமிருந்து 500 விமானங்களை வாங்கும் இண்டிகோ நிறுவனம்!

 இண்டிகோ விமான நிறுவனம் ஏர்பஸ் நிறுவனத்திடம் இருந்து 500 விமானங்களை வாங்கவுள்ளது.அமைச்சர் செந்தில் பாலாஜியை தனியார் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டதை எதிர்த்து அமலாக்கத்துறை மேல்முறையீடு!இந்தியாவில் மிகப்பெரிய விமான நிறுவனங்களில் ஒன்றாக திகழும் இண்டிகோ விமான...

கனமழை- சென்னை வரும் விமானங்கள் திருப்பிவிடப்பட்டன!

 கனமழை காரணமாக, சென்னைக்கு வர வேண்டிய 10 விமானங்கள் பெங்களூருவுக்கு திருப்பிவிடப்பட்டுள்ளன. அதன்படி, இன்று (ஜூன் 19) அதிகாலை 02.00 மணி முதல் காலை 06.00 மணி வரை துபாய், தோகா, அபுதாபி,...