spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்இந்தியாவிமானத்தில் பக்தர்கள் நெய் தேங்காய் எடுத்துச் செல்ல அனுமதி!

விமானத்தில் பக்தர்கள் நெய் தேங்காய் எடுத்துச் செல்ல அனுமதி!

-

- Advertisement -

 

சபரிமலை பக்தர்கள் அதிர்ச்சி! பொன்னம்பல மேட்டில் பூஜை - சென்னையை சேர்ந்தவர் சிக்கினார்
சபரிமலை பக்தர்கள்

ஐயப்பப் பக்தர்கள் விமானத்தில் நெய் தேங்காயை விமானத்தில் எடுத்துச் செல்ல மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.

we-r-hiring

அன்னபூரணி படப்பிடிப்பு தளத்திலிருந்து புகைப்படங்கள் வெளியீடு

கார்த்திகை, மார்கழி மாதங்களில் சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு மாலை அணிந்து விரதம் இருக்கும் பக்தர்கள், தங்கள் இருமுடியுடன் நெய் தேங்காயை சபரிமலை கோயிலுக்கு கொண்டு செல்வர். பாதுகாப்புக் கருதி கடந்த காலங்களில் நெய் தேங்காயை விமானங்களில் எடுத்துச் செல்ல தடை விதிக்கப்பட்டது.

இந்த நிலையில், பக்தர்களின் வலியுறுத்தலைத் தொடர்ந்து, விமானத்தில் நெய் தேங்காயை எடுத்துச் செல்ல மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது. விமான நிலையங்களின் நெய் தேங்காயை ஸ்கேனிங் செய்து எடுத்துச் செல்லலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

80ஸ் பில்டப் படத்திலிருந்து ஸ்னீக் பீக் காட்சி வெளியீடு

மத்திய அரசின் இந்த அறிவிப்பால், வெளிநாடுகளில் இருந்து வரும் பக்தர்களும், விமானம் மூலம் சபரிமலை செல்லும் பக்தர்களும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

MUST READ