Tag: Government Scheme

அண்ணன் சீர் திட்டம்: வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு – திருமணத்திற்கு 60 நாட்களுக்கு முன்பிருந்து விண்ணப்பிக்கலாம்!

தமிழக அரசின் அண்ணன் சீர் திட்டத்தின் கீழ் பயன்பெறுவதற்கான வழிகாட்டு நெறிமுறைகள் மற்றும் விண்ணப்பிக்கும் நடைமுறைகள் வெளியிடப்பட்டுள்ளன. இத்திட்டத்தின் கீழ் தகுதியுடையவர்கள் திருமண தேதிக்கு 60 நாட்களுக்கு முன்பிருந்து திருமண நாள் வரை...

உயரம் குறைந்த மாற்றுத்திறனாளிகளுக்குப் பிரத்யேக வாகனம்!

முதற்கட்டமாக 400 பேருக்கு வழங்கத் திட்டம் – ரூ.4 கோடி நிதி ஒதுக்கீடு செய்து அரசாணை வெளியீடுஉயரம் குறைந்த மாற்றுத்திறனாளிகளின் போக்குவரத்து வசதியை மேம்படுத்தும் நோக்கில், அவர்களுக்காகப் பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட பெட்ரோல் அல்லது...

சபரிமலையில் தமிழக அரசின் இலவச வேட்டியால் தயாரிக்கப்பட்ட இருமுடிப் பை ரூ.300-க்கு விற்பனை? – பக்தர்கள் அதிர்ச்சி!

தமிழகத்தில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ரேஷன் கடைகள் மூலம் ஏழை, எளிய குடும்பங்களுக்கு இலவசமாக வழங்கப்படும் வேட்டிகள், கேரள மாநிலம் சபரிமலையில் இருமுடிப் பைகளாகத் தைக்கப்பட்டு ரூ.300-க்கு விற்பனை செய்யப்படுவதாகக் கூறப்படும் தகவல்...

முதல்வர் விஜய்யின் லண்டன் பயணம்: ‘தாய்மாமன் தங்க மோதிரம்’ திட்டம் தொடங்கும் தேதி மாற்றம்!

தமிழக அரசின் மிக முக்கியமான திட்டங்களில் ஒன்றான 'தாய்மாமன் தங்க மோதிரம்' திட்டம் தொடங்கும் தேதி தள்ளிவைக்கப்பட்டுள்ளதாக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் அருண்ராஜ் தெரிவித்துள்ளார்.தேதி மாற்றத்திற்கான காரணம்: தொழில் முதலீடுகளை...

ஆந்திராவில் நெகிழ்ச்சி: ரூ.1 வாடகையில் பிரம்மாண்ட நவீன திருமண மண்டபம்!

ஏழை, நடுத்தர மக்களின் சுமையைக் குறைக்க அரசு அதிரடி — செப்டம்பர் 16-ல் அமைச்சர் நாராயணா திறந்து வைக்கிறார்தற்காலத்தில் திருமணச் செலவுகள் ஏழை மற்றும் நடுத்தரக் குடும்பத்தினருக்குப் பெரும் பொருளாதாரச் சுமையாக மாறியுள்ள...

இன்னும் E-KYC பண்ணலையா? டோன்ட் வர்ரி.. ஆகஸ்ட் 29-ல் தமிழகம் முழுவதும் சிறப்பு முகாம்!

தமிழ்நாட்டில் முன்னுரிமை ரேஷன் அட்டைகளுக்கான E-KYC சரிபார்ப்புப் பணிகள் 96.21 சதவீதம் நிறைவடைந்துள்ள நிலையில், மீதமுள்ள பயனாளர்களுக்காக வரும் 29-ம் தேதி சிறப்பு முகாம்கள் நடத்தப்படும் எனத் தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. பொது விநியோகத்...