Tag: gutka
சுமார் 2700 கிலோ குட்கா போதை பொருள் பறிமுதல்!! கடத்தல் காரர்கள் தப்பி ஓட்டம்!!
திருமுடிவாக்கம் பகுதியில் மூட்டை மூட்டையாக கண்டெய்னர் லாரியில் கடத்திவரப்பட்ட சுமார் 2700 கிலோ குட்கா போதை பொருள் பறிமுதல் செய்யப்பட்டது. போலீசாரை கண்டதும் கடத்தல் காரர்கள் தப்பி ஓட்டம் பிடித்தனா்.சென்னை, குன்றத்தூர் அருகே...
ஆந்திராவில் இருந்து கடத்தப்பட்ட 1.18 டன் குட்கா பறிமுதல் – சென்னை வாலிபர் கைது
ஆந்திராவில் இருந்து தமிழக எல்லையான ஊத்துக்கோட்டை வழியாக மினி சரக்கு வாகனத்தில் அட்டைப்பெட்டி நடுவே பதுக்கி வைத்து கடத்தி வந்த 1.18 டன் குட்கா பொருட்களை திருவள்ளூர் தனிப்படை போலீசார் பறிமுதல் செய்து...
வளசரவாக்கத்தில் வீட்டில் குட்கா பதுக்கியவர் கைது
வளசரவாக்கம் பகுதியில் வீட்டில் குட்கா பாக்கெட்டுகள் பதுக்கி வைத்திருந்த வீட்டு உரிமையாளர் கைது. பெங்களூரிலிருந்து குட்கா பொருட்களை வாங்கி வந்து சென்னையில் விற்பனையில் ஈடுபட்ட 2 பேர் கைது.சென்னை வளசரவாக்கம் கைகான்குப்பம் பகுதியை...
பல்லடத்தில் விற்பனைக்காக பதுக்கிவைத்த 200 கிலோ குட்கா பறிமுதல்
திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் மகளிகை கடை உரிமையாளர் வீட்டில் விற்பனைக்காக பதுக்கி வைத்திருந்த 200 கிலோ குட்காவை போலிசார் பறிமுதல் செய்தனர்.திருப்பூர் மாவட்டம் பல்லடத்தை அடுத்த கணபதிபாளையம் பகுதியில் தமிழக அரசால் தடை...
அம்பத்தூர் : 250 கிலோ குட்கா பறிமுதல்
பெங்களூரிலிருந்து தமிழ்நாட்டிற்கு வேனில் கடத்தி வந்த 250 கிலோ குட்கா அம்பத்தூர் வாகன சோதனையில் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. சம்மந்தபட்ட ஒருவர் கைது செய்யப்பட்டார்.ஆவடி காவல் ஆணையரக எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் சட்டவிரோத கஞ்சா...
குட்கா பறிமுதல் – மூன்று பேர் கைது
ஆவடி பகுதியில் குடியிருப்பு பகுதியில் குட்கா பதுக்கி வைத்த மூன்று பேர் கைதுஆவடி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட தமிழ்நாடு ஹவுசிங் போர்டு நம்பர் 3070-இல் குடோன் ஒன்று அமைந்துள்ளது. அந்த குடோனில் குற்றவாளிகள்...
