Tag: Health tips
சித்த மருத்துவ குறிப்புகள்!
சித்த மருத்துவ குறிப்புகள்:
மலச்சிக்கல்
மலச்சிக்கல் சரியாக அகத்திக் கீரையை நிழலில் உலர்த்தி பொடி செய்து வைத்து கொள்ள வேண்டும். இதனை காலை, மாலை என இரு வேளைகளில் ஒரு ஸ்பூன் பாலில் கலந்து சாப்பிட்டு...
உங்கள் இதயத்தை பாதுகாக்க வேண்டுமா?…. அப்போ இதை செய்யுங்கள்!
இதயம் என்பது மனிதனின் வாழ்நாள் முழுவதும் இயங்கக் கூடிய உறுப்பு. மனிதனின் உடலில் உள்ள அனைத்து உறுப்புகளுக்கும் ரத்தத்தை விநியோகிப்பதே இதயத்தின் முக்கிய பணியாகும். இதயத்தில் ஏதேனும் பிரச்சனை வந்தால் மனிதனின் ஆயுட்காலம்...
வெற்றிலை வளர்ப்பும்,அதன் மருத்துவ குணங்களும்;
வெற்றிலை வளர்ப்பு;வெற்றிலையில் 4 தெய்வங்கள் உறைந்துள்ளன.வெற்றிலையின் காம்பில் மகாலஷ்மியும்,நரம்பில் பிரம்மாவும்,முன் பகுதியில் சிவனும்,பின் பகுதியில் சக்தியும் என நான்கு தெய்வங்களும் இருப்பதாக கூறப்படுகிறது.வெற்றிலை கொடியில் கணுக்காலில் வேர் விட்டிருக்கும் அதன் சிறு கிளையை...
குழந்தைகள் விரும்பி சாப்பிடக்கூடிய சுவையான மீல்மேக்கர் குழம்பு செய்வது எப்படி?
தேவையான பொருட்கள்;மீல்மேக்கர் -1 கப்வெங்காயம் -1தக்காளி -3இஞ்சி -சிறிதளவுபூண்டு -10 பல்சீரகம் -2ஸ்பூன்மஞ்சள் தூள் -1/2 ஸ்பூன்மிளகாய் தூள் -1/2ஸ்பூன்கடுகு -1/2 ஸ்பூன்உளுத்தம் பருப்பு -1/2 ஸ்பூன்பெருஞ்சீரகம் -1/2 ஸ்பூன்தேங்காய் பால் -1/2...
நெல்லிக்காய் சாறு குடிப்பதனால் உடலில் நடக்கும் அற்புத மாற்றங்கள்;
மூர்த்தி சிறியதானாலும் கீர்த்தி பெரியது என்பதற்கேற்ப நெல்லிக்காய் சாற்றின் அபூர்வ மருத்துவ குணங்களை தெரிந்துக்கொள்வோம்;நெல்லிக்காயினைப் பற்றிய தகவல்;தினம் ஒரு நெல்லிக்கனி சாப்பிட்டால் மருத்துவமனைக்கு செல்ல வேண்டிய அவசியம் இல்லை என்று முன்னோர்கள் கூறியுள்ளனர்.”உள்ளங்கை...
பசியை தூண்டும் சுவையான இஞ்சி குழம்பு;
தேவையான பொருட்கள்;இஞ்சி -50கிராம்காய்ந்த மிளகாய் -6சின்ன வெங்காயம் -15பூண்டு பல் -3மஞ்சள் தூள் -அரை ஸ்பூன்தேங்காய் துருவல் -1கப்எண்ணெய் -தேவையான அளவுகடுகு ...