Tag: High Court
நிராகரிக்கப்பட்ட வாக்குகளை மீண்டும் எண்ண கோரி விஜய பிரபாகரன் உயர் நீதிமன்றத்தில் வழக்கு
சென்னை உயர்நீதிமன்றத்தில் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த விருதுநகர் தொகுதி எம்.பி. மாணிக்கம் தாக்கூர் மற்றும் அவரை எதிர்த்துப் போட்டியிட்ட விஜய பிரபாகரன் தொடர்ந்த வழக்குகளை மீண்டும் விசாரிக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம்...
நடிகர் பிரபுதான் அன்னை இல்லத்தின் முழு உரிமையாளர் – ஐகோர்ட் அறிவிப்பு
கணேசனின் மூத்த மகனான ராம்குமாரின் மகன் திஷந் ஜெகஜல கில்லாடி என்ற படத்திற்காக அவர் பெற்ற கடனை திருப்பி செலுத்துமாறு வழக்கு தொடர்ந்தாா். நடிகர் பிரபு அதனை எதிர்த்து வழக்கு தாக்கல் செய்தாா்.சென்னை...
முன்னாள் அமைச்சர் கே.சி.வீரமணி மீதான வழக்குகளின் விசாரணைக்கு இடைக்கால தடை – சென்னை உயர்நீதி மன்றம் உத்தரவு
தேர்தல் வேட்புமனுவில் தவறான தகவல்களை தெரிவித்ததாக முன்னாள் அமைச்சர் கே.சி. வீரமணி மீது பதிவு செய்யப்பட்ட வழக்கின் விசாரணைக்கு இடைக்கால தடை விதித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.2021ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில்...
ஏக்நாத் ஷிண்டேவை விமர்சனம் செய்த வழக்கு: நடிகர் குணால் கம்ரா சென்னை உயர்நீதிமன்றத்தில் முன் ஜாமின் மனு தாக்கல்
ஏக்நாத் ஷிண்டேவை விமர்சனம் செய்தது தொடர்பான வழக்கில் நகைச்சுவை நடிகர் குணால் கம்ரா முன்ஜாமின் கேட்டு தொடர்ந்த அவசர மனுவை இன்று மதியம் விசாரிப்பதாக சென்னை உயர்நீதிமன்றம் அறிவித்துள்ளது.மகாராஷ்டிராவில், நகைச்சுவை நடிகர் குணால்...
மனிதத்தன்மை அற்ற அமலாக்கத்துறை… உயர்நீதிமன்றத்தில் கதறிய டாஸ்மாக் அதிகாரிகள்..!
''அமலாக்கத்துறை சோதனையின் போது தாங்கள் நடத்தப்பட்ட விதம் சட்டவிரோதமானது. மனிதத்தன்மை அற்ற செயல்'' என சென்னை உயர் நீதிமன்றத்தில் டாஸ்மாக் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.தமிழகத்தில், டாஸ்மாக் தலைமை அலுவலகத்தில், மார்ச் 6 முதல் 8ம்...
சாதிவாரி கணக்கெடுப்பு வழக்கில் ஐகோர்ட் அதிரடி உத்தரவு
சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த உத்தரவிடக் கோரி தொடரப்பட்ட பொது நல வழக்கை விசாரித்த நீதிபதிகள் வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர். தமிழகத்தில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த உத்தரவிடக் கோரி பொது நல வழக்கு தொடரப்பட்டது....
