Tag: Hike
நியாயமற்ற ரயில் கட்டண உயர்வு கைவிடப்பட வேண்டும் – சு.வெங்கடேசன் வலியுறுத்தல்…
ஒரு வருடத்தில் நூறு கோடிக்கு மேற்பட்ட பயணிகள் இரயில் பயணத்தை தவிர்த்துள்ளனர். மீண்டும் கட்டண உயர்வு என்பது எவ்வகையிலும் நியாயமில்லை என மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் தெரிவித்துள்ளாா்.இது குறித்து அவர் வெளியிட்டுள்ள...
ரயில் கட்டண உயர்வை திரும்பப் பெற வேண்டும் – எடப்பாடி வலியுறுத்தல்
ரயில் கட்டண உயர்வை திரும்பப் பெற வேண்டும் என ஒன்றிய அரசுக்கு எடப்பாடி வலியுறுத்தியுள்ளார்.இது தொடர்பாக அ.தி.மு.க பொதுச் செயலாளா் எடப்பாடி பழனிச்சாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், “நாட்டின் பொருளாதார வளர்ச்சியை மேம்படுத்துவதிலும், வேலைவாய்ப்புகளை...
இண்டிகோ விமானங்கள் ரத்து …பலமடங்கு உயர்ந்த கட்டணத்தால் பயணிகள் அவதி…
இண்டிகோ பெரும் நெருக்கடியில் சிக்கி இருப்பதால் நாடு முழுவதும் விமான சேவை பாதிக்கப்பட்டுள்ளது.நாடு முழுவதும் இண்டிகோ விமான சேவையில் ஏற்பட்ட தடங்கலால் விமான பயணிகள் கடும் அவதியில் சிக்கியுள்ளனர். தொடர்ச்சியாக நான்காவது நாளாக...
துரித அஞ்சல் கட்டண உயர்வை உடனடியாக ரத்து செய்ய வேண்டும் – செல்வப்பெருந்தகை வலியுறுத்தல்
பதிவு அஞ்சல் (Registered Post) சேவை நிறுத்தம் மற்றும் துரித அஞ்சல் (Speed Post) கட்டண உயர்வை கண்டித்து தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி சார்பில் செல்வப்பெருந்தகை கடுமையான கண்டனத்தை தெரிவித்துள்ளாா்.தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி...
ரயில்வே துறையின் சமீபத்திய கட்டண உயர்வால் பொதுமக்கள் கவலை-செல்வப் பெருந்தகை
ரயில்வே துறையின் சமீபத்திய கட்டண உயர்வு ரயில் பிரயாணம் செய்வோரை கவலைக்குள்ளாகியுள்ளது என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப் பெருந்தகை தெரிவித்துள்ளார்.மேலும், இது குறித்து தனது வலைத்தளப் பக்கத்தில் கூறியிருப்பதாவது, "பொது...
ஊர்க்காவல் படையினரின் நலன் காக்க ஊதியத்தை உயர்த்த அன்புமணி வலியுறுத்தல்
ஊர்க்காவல் படையினருக்கு பணி நிலைப்பு மற்றும் ஊதிய உயர்வை உடனே வழங்க வேண்டும் என தமிழக அரசுக்கு அன்புமணி வலியுறுத்தியுள்ளாா்.பா.ம.க. தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, ” தமிழ்நாடு...
