Tag: Hospitals
அரசு மருத்துவமனைகள் மீது மக்களின் நம்பிக்கையை அதிகரிக்க நடவடிக்கை – அமைச்சர் அருண்ராஜ் உறுதி
அரசு மருத்துவமனைகளில் தரமான சிகிச்சை கிடைக்கும் என்ற நம்பிக்கையை மக்களிடையே உருவாக்கவும், சுகாதார சேவைகளில் எந்தவித அலட்சியத்தையும் அனுமதிக்க மாட்டோம் எனவும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் அருண்ராஜ் உறுதி அளித்துள்ளார்.சென்னை ராஜீவ் காந்தி...
தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் ஓஆர்எஸ் கரைச்சல் வழங்க வேண்டும் – சுகாதாரத்துறை உத்தரவு
அனைத்து அரசு மருத்துவமனைகள் மற்றும் அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் போதிய ஓஆர்எஸ் கரைச்சல் இருப்பில் வைக்க வேண்டும் என தமிழ்நாடு பொது சுகாதாரத்துறை உத்தரவிட்டுள்ளது.வெப்ப அலை காரணமாக மக்களுக்கு நீர்ச்சத்து இழப்பு...
LPG தட்டுப்பாடு – அரசு மருத்துவமனைகளில் மாற்று உணவு திட்டம் அறிவிப்பு!
தமிழ்நாட்டில் ஏற்பட்டுள்ள சமையல் எரிவாயு தட்டுப்பாட்டை முன்னிட்டு அரசு மருத்துவமனைகள் மற்றும் மருத்துவக் கல்லூரிகளில் நோயாளிகளுக்கான உணவு திட்டத்தில் மாற்று வழிகளை திட்டமிட மருத்துவ கல்வி மற்றும் ஆராய்ச்சியக இயக்குநரகம் உத்தரவிட்டுள்ளது.தமிழகத்தில் ஏற்பட்டுள்ள...
அரசு மருத்துவமனைகளே நோய்களை உற்பத்தியாக்கும் மையமாகச் செயல்படுவதா?- TTV.தினகரன் கேள்வி
கள்ளக்குறிச்சி அரசு மகப்பேறு மருத்துவமனையில் பிறந்த பச்சிளம் குழந்தை தரையில் படுக்க வைக்கப்பட்ட அவலம் நிலை? நோய்களைக் குணப்படுத்த வேண்டிய அரசு மருத்துவமனைகளே நோய்களை உற்பத்தியாக்கும் மையமாகச் செயல்படுவதா? என அம்மா மக்கள்...
அரசு மருத்துவமனைகளில் நிரந்தர அடிப்படையில் மருத்துவர்கள் நியமனம்– அன்புமணி வலியுறுத்தல்
அரசு மருத்துவமனைகளுக்கு ஒப்பந்த அடிப்படையில் மருத்துவர்கள், செவிலியர்களை நியமிப்பது சமூக அநீதி: நிரந்தர அடிப்படையில் நியமனம் செய்ய வேண்டும்! என பாட்டாளி மக்கள் கட்சி, தலைவர், அன்புமணி ராமதாஸ் தமது வலைதள பக்கத்தில்...
இறந்த தாயின் உடலை மிதிவண்டியில் எடுத்துச் சென்ற மகன் – மருத்துவமனையின் மனிதநேயற்ற செயல் – அன்புமணி ராமதாஸ் கண்டனம்
இறந்த தாயின் உடலை மிதிவண்டியில் எடுத்துச் சென்ற மகன்: அரசு மருத்துவமனையின் மனிதநேயற்ற செயல் பற்றி விசாரணை தேவை! பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தனது வலைதள பக்கத்தில் அறிக்கை வெளியிட்டுள்ளாா்.இது குறித்து...
