Tag: IAS Officers
இந்து சமய அறநிலையத்துறையில் அதிரடி மாற்றம்: 2 புதிய ஐ.ஏ.எஸ். பணியிடங்களை உருவாக்கி தமிழ்நாடு அரசு உத்தரவு!
நிர்வாக வசதிக்காகச் சென்னை மற்றும் திருச்சி என இரு மண்டலங்களாகப் பிரிப்பு — கூடுதல் ஆணையர்கள் மேற்பார்வையில் கோயில்கள் இயங்கும்!தமிழ்நாட்டில் உள்ள பழமை வாய்ந்த கோயில்கள் மற்றும் அதன் சொத்துக்களைப் பாதுகாக்கவும், துறை...
ஐஏஎஸ் அதிகாரிகளை மாற்றம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவு!
ஐ.ஏ.எஸ். அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.தமிழகத்தில் புதிய முதலமைச்சராக விஜய் பொறுப்பேற்றதைத் தொடர்ந்து, முக்கிய ஐ.ஏ.எஸ். அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. நிர்வாக அமைப்பில்...
ஐஏஎஸ் அதிகாரிகளை அடிக்கடி மாற்றம் செய்து அரசு நிர்வாகத்தை முடக்கக் கூடாது- ராமதாஸ்
கடந்த ஜூலை மாதத்தில் தான் சுற்றுச்சூழல் துறை செயலாளராக இருந்த சுப்ரியா சாகு மருத்துவத்துறை செயலாளராகவும், அதற்கு சில மாதங்களுக்கு முன்பு வரை மருத்துவத்துறை செயலாளராக இருந்த செந்தில்குமார் சுற்றுச்சூழல் துறை செயலாளராகவும்...
ஆறு மாவட்டங்களுக்கு புதிய ஆட்சியர்கள் நியமனம்!
தமிழகத்தில் 12 ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். ஆறு மாவட்டங்களுக்கு புதிய மாவட்ட ஆட்சியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.100 கோடி வசூலை கடந்த தனுஷின் கேப்டன் மில்லர்!இது குறித்து தமிழக அரசின் தலைமைச் செயலாளர்...
ஐ.ஏ.எஸ். அதிகாரிகளைப் பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவு!
முக்கியத் துறைகளைச் சேர்ந்த ஐ.ஏ.எஸ். அதிகாரிகளைப் பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.சந்தானத்தின் ‘வடக்குப்பட்டி ராமசாமி’….. ஃபர்ஸ்ட் சிங்கிள் ரிலீஸ் குறித்த அறிவிப்பு!அதன்படி, வேளாண்துறை ஆணையர் எல்.சுப்பிரமணியன், தமிழ் வளர்ச்சித்துறைச் செயலாளராகப்...
தூத்துக்குடி- மழை பாதித்த பகுதிகளுக்கு 6 ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் நியமனம்!
தூத்துக்குடி மாவட்டத்தில் மழை பாதித்த பகுதிகளில் நிவாரண பணிக்காக 6 ஐ.ஏ.எஸ். அதிகாரிகளை நியமித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.சாண்டா கிளாஸாக சர்ப்ரைஸ் கிஃப்ட் கொடுத்த நடிகை ரோஜா… மாற்றுத்திறனாளி நெகிழ்ச்சி…அதன்படி, தூத்துக்குடி மாநகராட்சி,...
