Tag: Important update
இன்று வெளியாகும் ‘சூர்யா 44’ படத்தின் முக்கிய அப்டேட்…. அதிகாரப்பூர்வ அறிவிப்பு!
'சூர்யா 44' படத்தின் முக்கிய அறிவிப்பு வெளியாகி உள்ளது.நடிகர் சூர்யா கங்குவா படத்திற்கு பிறகு கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் தனது 44வது திரைப்படத்தில் நடிக்க உள்ளார். இந்த படத்திற்கு தற்காலிகமாக சூர்யா 44...