Tag: india

திமுக தலைமையிலான கூட்டணிக்கு பல்வேறு கட்சிகள் ஆதரவு!

நாடாளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் திமுக தலைமையிலான இந்தியா கூட்டணிக்கு மனிதநேய மக்கள் கட்சி - ஆதித்தமிழர் பேரவை, சமத்துவ மக்கள் கழகம் உள்ளிட்ட கட்சிகள் ஆதரவு தெரிவித்தனர்.மக்களவை தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி...

‘மக்களவைத் தேர்தல் 2024’- எந்தெந்த மாநிலங்களில் எத்தனை கட்ட வாக்குப்பதிவு?

 நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெறும் என்று இந்திய தலைமைத் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. அதன்படி, நாடு முழுவதும் 28 மாநிலங்கள், 8 யூனியன் பிரதேசங்களில் உள்ள 543 மக்களவைத் தொகுதிகளுக்கு...

வணிக கேஸ் சிலிண்டர் விலை உயர்வு!

 வணிக கேஸ் சிலிண்டரின் விலை உயர்வால் உணவகங்கள் மற்றும் கேட்டரிங் உரிமையாளர்கள், டீ கடை உரிமையாளர்கள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.மோகன்லால் – பிருத்விராஜ் கூட்டணியில் எம்புரான்… படப்பிடிப்பில் பங்கேற்றார் டொவினோ…வீட்டு உபயோக கேஸ்...

பெட்ரோல் ஏற்றுமதிக்கு தடை விதித்த ரஷ்யா!

 உள்நாட்டில் தேவையைப் பூர்த்திச் செய்ய ரஷ்யா, பெட்ரோல் ஏற்றுமதிக்கு தடை விதித்துள்ளது.ஜெயம் ரவி, நித்யா மேனன் கூட்டணியின் ‘காதலிக்க நேரமில்லை’….. ரிலீஸ் எப்போது?இரண்டு ஆண்டுகளாக நடைபெற்று வரும் ரஷ்யா உக்ரைன் போர் காரணமாக,...

4வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி அபார வெற்றி – தொடரையும் கைப்பற்றியது!

இங்கிலாந்து அணிக்கு எதிரான 4வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இந்திய அணி, தொடரை 3க்கு1 என்ற கணக்கில் கைப்பற்றியது.பென் ஸ்டோக்ஸ் தலைமையிலான இங்கிலாந்து அணி இந்தியாவில்...

பாரத் அரிசி விற்பனை தொடக்கம்!

 மத்திய அரசின் மலிவு விலையில் விற்பனை செய்யும் 'பாரத் அரிசி' திட்டம் தொடங்கி வைக்கப்பட்டது.மாயமான வெற்றி துரை சாமி – களத்தில் இறங்கிய இந்திய கடற்படை!இந்தியாவில் ஒருபக்கம் பருவமழை பொய்த்துப் போனதாலும், மறுபக்கம்...