Tag: india

இந்தியாவின் மிக நீளமான கடல் பாலத்தை இன்று திறந்து வைக்கிறார் பிரதமர் மோடி!

மகாராஷ்டிரா மாநிலத்தில் கட்டப்பட்டுள்ள இந்தியாவின் மிக நீளமான கடல் பாலத்தை பிரதமர் மோடி இன்று திறந்து வைக்கிறார்.மகாராஷ்டிரா மாநிலத்தில் 17 ஆயிரத்து 840 கோடி செலவில் இந்தியாவின் மிக நீளமாக கடல் பாலம்...

சீன அதிபரிடம் வேண்டுகோள் விடுத்த மாலத்தீவு அதிபர்!

 தங்கள் நாட்டிற்கு அதிகளவில் சுற்றுலாப் பயணிகளை அனுப்ப வேண்டும் என்று சீனாவுக்கு மாலத்தீவு அதிபர் முகமது மொய்சு வேண்டுகோள் விடுத்துள்ளார்.“ஸ்டிரைக்கை முடிவுக்கு கொண்டு வர நடவடிக்கைத் தேவை”- ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தல்!மாலத்தீவு அதிபர் முகமது...

வருமான வரிக்கணக்கு தாக்கல் இதுவரை இல்லாத அளவு உயர்வு!

 வருமான வரித்துறையின் புதிய மைல்கல்லாக 2022- 2023ம் நிதியாண்டிற்கான வருமான வரிக்கணக்கு தாக்கல் இதுவரை இல்லாத அளவாக அதிகரித்துள்ளது.கயல் ஆனந்தி நடிக்கும் ‘மங்கை’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு!2022- 2023ம் நிதியாண்டிற்கான வருமான...

வணிக சிலிண்டர் விலை ரூபாய் 4.50 குறைந்தது!

 வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டர் விலை ரூபாய் 4.50 குறைத்து, எண்ணெய் நிறுவனங்கள் அறிவித்துள்ளனர்.விஷாலின் ‘ரத்னம்’ பட முதல் பாடல் வெளியீடு!19 கிலோ எடைக் கொண்ட வணிக சிலிண்டரின் விலை ரூபாய் 4.50 குறைந்து,...

வணிகப் பயன்பாட்டிற்கான சமையல் எரிவாயு சிலிண்டர் விலை குறைவு!

 வணிகப் பயன்பாட்டிற்கான சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ரூபாய் 39 குறைக்கப்பட்டுள்ளது.நெல்லையில் ஜன.1- ஆம் தேதி வரை பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பு!சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய்யின் விலைக்கு ஏற்ப, சமையல் எரிவாயு...

சென்சாருக்கு ஓகே சொன்ன நெட்பிளிக்ஸ்… ஓடிடி ரசிகர்கள் அதிர்ச்சி…

மற்ற ஓடிடி தளங்கள் மத்தியில் சென்சார் செய்யப்படாத படைப்புகளை அதிகம் வெளியிடும் நெட்பிளிக்ஸ் நிறுவனம், இந்திய திரைப்படங்களை பொறுத்தமட்டில் நிலைப்பாட்டை எடுத்துள்ளது.ஓடிடி தளங்களின் தனித்துவமே, தணிக்கைக்கு அப்பாற்பட்ட அதன் உண்மையான படைப்புதான். வன்முறை,...