Tag: india
டி20 தொடர்- இந்திய அணியை வீழ்த்தி தென்னாப்பிரிக்கா அணி அபாரம்!
இந்திய அணிக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியில் தென்னாப்பிரிக்கா அணி 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.‘கண்ணகி’ படத்தை பாராட்டிய ரஜினிகாந்த்… மகிழ்ச்சியில் படக்குழுவினர்!முதலில் பேட்டிங்கைத் தேர்வுச் செய்து விளையாடிய இந்திய...
“இந்தியா முழு தைரியத்துடன் பயங்கரவாதத்தை ஒழித்து வருகிறது”- பிரதமர் நரேந்திர மோடி பேச்சு!
இந்தியா முழு தைரியத்துடன் பயங்கரவாதத்தை ஒழித்து வருவதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.“காமராசர் பல்கலைக்கழகத்தில் நிதி நெருக்கடி”- அன்புமணி ராமதாஸ் கோரிக்கை!மனதின் குரல் நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, "கடந்த 2008-...
ஐ.சி.சி உலகக் கோப்பை 2023 – நரேந்திர மோடிக்கு கற்று கொடுத்த பாடம்
ஒரு விளையாட்டு போட்டியை விளையாட்டாக பார்க்கும்போது வெற்றி தோல்வி என்பது மிகவும் சாதாரணமானது. விளையாடுகிற இரண்டு அணிகளில் ஒரு அணிதான் வெற்றிப் பெற முடியும். ஒரு அணி நிச்சயமாக தோல்வியை தழுவும். ஆனால்...
நவ.19-ல் உள்நாட்டில் 4.59 லட்சம் பேர் பறந்து சாதனை!
இந்தியாவில் உள்நாட்டு விமான பயணிகளின் எண்ணிக்கை இதுவரை இல்லாத அளவாக, கடந்த நவம்பர் 19- ஆம் தேதி 4.59 லட்சத்தைத் தொட்டது. இதனை தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் மத்திய சிவில் விமான...
வர்த்தகப் பயன்பாட்டிற்கான எரிவாயு சிலிண்டர் விலை குறைப்பு!
19 கிலோ எடைக்கொண்ட வர்த்தகப் பயன்பாட்டிற்கான சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை 57 ரூபாய் குறைக்கப்பட்டுள்ளது.சஹாரா குழுமத் தலைவர் சுப்ரதா ராய் காலமானார்!சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலைக்கு ஏற்ப சமையல்...
வர்த்தகப் பயன்பாட்டிற்கான சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை உயர்வு!
19 கிலோ எடைக் கொண்ட வர்த்தகப் பயன்பாட்டிற்கான சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை 101 ரூபாய் உயர்த்தப்பட்டுள்ளது.தொழிலதிபர் முகேஷ் அம்பானிக்கு கொலை மிரட்டல்!சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலைக்கு ஏற்ப, சமையல்...
