Tag: india
வர்த்தகப் பயன்பாட்டிற்கான எரிவாயு சிலிண்டர் விலை குறைப்பு!
19 கிலோ எடைக்கொண்ட வர்த்தகப் பயன்பாட்டிற்கான சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை 57 ரூபாய் குறைக்கப்பட்டுள்ளது.சஹாரா குழுமத் தலைவர் சுப்ரதா ராய் காலமானார்!சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலைக்கு ஏற்ப சமையல்...
வர்த்தகப் பயன்பாட்டிற்கான சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை உயர்வு!
19 கிலோ எடைக் கொண்ட வர்த்தகப் பயன்பாட்டிற்கான சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை 101 ரூபாய் உயர்த்தப்பட்டுள்ளது.தொழிலதிபர் முகேஷ் அம்பானிக்கு கொலை மிரட்டல்!சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலைக்கு ஏற்ப, சமையல்...
வெங்காயத்தின் விலை உயர்வைக் கட்டுப்படுத்த மத்திய அரசு நடவடிக்கை!
நாடு முழுவதும் வெங்காயம் விலை உயரத் தொடங்கியிருப்பதால் விலையைக் கட்டுப்பாட்டில் வைக்கும் நடவடிக்கையாக இருப்பு வைத்துள்ள வெங்காயத்தை அதிகளவில் சந்தையில் விடுவிக்க மத்திய அரசு முடிவுச் செய்துள்ளது.தங்கம் விலை கிடுகிடுவென உயர்வு…வெள்ளி விலையில்...
“சந்திரபாபு நாயுடுவின் மனைவி நடத்தும் பேருந்து யாத்திரை குறித்து அமைச்சர் ரோஜா விமர்சனம்”!
சந்திரபாபு நாயுடுவின் மனைவி மற்றும் மருமகள் நடத்தும் பேருந்து யாத்திரையால் உண்மை வெற்றியடைந்தால், சந்திரபாபு நாயுடு நிரந்தரமாகவே சிறையில் இருக்க நேரிடும் என ஆந்திர மாநில அமைச்சர் ரோஜா தெரிவித்துள்ளார்.ஆளுநரின் பேச்சுக்கு டி.ஆர்.பாலு...
“தீமையை நன்மை வென்றதன் அடையாளம் தசரா”- பிரதமர் நரேந்திர மோடி பேச்சு!
டெல்லியில் நடந்த தசரா விழாவில் சனாதனத்தை எதிர்ப்பு உருவ பொம்மைகளும் எரிக்கப்பட்டன. ராவணன், கும்பகர்ணன் உருவ பொம்மைகளுடன் சனாதன எதிர்ப்பு வாசகம் கொண்ட உருவப் பொம்மைகளும் எரிக்கப்பட்டுள்ளது. சனாதன தர்மத்திற்கு எதிரான எதிர்ப்பை...
முன்னாள் கிரிக்கெட் வீரர் பிஷன் சிங் பேடி காலமானார்!
முன்னாள் இந்திய கிரிக்கெட் அணியின் வீரரும், சுழற்பந்து வீச்சாளருமான பிஷன் சிங் பேடி இன்று (அக்.23) காலமானார். அவருக்கு வயது 77.சிவகங்கையில் 144 தடை- ஆளுநர் ஆர்.என்.ரவி விமர்சனம்!யார் இந்த பிஷன் சிங்...
