Tag: Indian Maritime Information Centre
கள்ளக்கடல் எச்சரிக்கை நாளை இரவு வரை நீட்டிப்பு
தமிழ்நாட்டின் 4 மாவட்ட கடற்கரைகளுக்கான கள்ளக்கடல் எச்சரிக்கை நாளை இரவு 11.30 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டத்திலும் லேசான கடல் எழுச்சி இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் கன்னியாகுமரி, திருநெல்வேலி, ராமநாதபுரம், தூத்துக்குடி...