Tag: Information

தென்னிந்தியர்களுக்கு குளோபிடோக்ரல் மருந்து பயனளிக்கவில்லை – மரபியல் துறை அதிர்ச்சித் தகவல்

தென்னிந்தியர்களில் கிட்டத்தட்ட 3ல் ஒருவருக்கு இதய நோய் சிகிச்சையில் பரவலாக பயன்படுத்தப்படும் குளோபிடோக்ரல் என்னும் மருந்து பயனளிக்கவில்லை என மரபியல் துறை ஆய்வில் அதிர்ச்சித் தகவல் வெளியாகி உள்ளது.இதயத் தமனிகளில் ரத்தம் உறைவதை...

உண்மைக்கு புறம்பான தகவல்கள் – அமித் ஷா பேச்சுக்கு முதல்வர் ஸ்டாலின் கண்டனம்…

தமிழ்நாட்டில் இந்து மக்களின் உரிமை பறிக்கப்படுவதாக கூறிய அமித்ஷாவுக்கு முதல்வர் ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளாா்.திண்டுக்கலில் அரசு விழாவில் பேசிய அவர், தமிழ்நாட்டில் கடந்த 4 ஆண்டுகளில் 4000க்கும் மேற்பட்ட கோயில்களுக்கு குடமுழக்கு நடைபேற்றுள்ளது....

நிலையான வளர்ச்சிக்கான குறியீடுகளில் தேசிய சராசரியைத் தமிழ்நாடு விஞ்சியுள்ளது – மாநில திட்டக் குழு தகவல்

சுகாதாரம், கல்வி, குடிநீர், மின்சாரம் விநியோகம், வேலை வாய்ப்பு ஆகிய நிலையான வளர்ச்சிக்கான குறியீடுகளில் தேசிய சராசரியைத் தமிழ்நாடு விஞ்சியுள்ளது என முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் மாநில திட்டக் குழு அளித்த ஆய்வறிக்கையில் தகவல்...

இந்தியாவில் கடந்த ஆண்டில் 166 புலிகள் உயிரிழப்பு!!- தேசிய புலிகள் பாதுகாப்பு ஆணையம் தகவல்

இந்தியாவில் புலிகள் பாதுகாப்பு நடவடிக்கைகளுக்கு இடையே, கடந்த 2025-ஆம் ஆண்டில் மட்டும் 166 புலிகள் உயிரிழந்துள்ளதாக தேசிய புலிகள் பாதுகாப்பு ஆணையம் தெரிவித்துள்ளது.2024 ஆம் ஆண்டை ஒப்பிடுகையில் (126) கடந்த 2025ம் ஆண்டு,...

தமிழ்நாட்டில் பெரும்பாலான இடங்களில் மிதமான மழை பதிவாகியுள்ளது – வானிலை ஆய்வு மையம் தகவல்

தமிழ்நாட்டில் 3 இடங்களில் அதி கனமழையும் 15 இடங்களில் கனமழையும் பதிவாகியுள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் அதிகபடசமாக நீலகிரி மாவட்டம் குன்னூரில் 26 செ.மீ. மழை...

தமிழ்நாட்டில் டிசம்பர் 29 வரை பனிமூட்டம் நீடிக்கும் – வானிலை ஆய்வு மையம் தகவல்

தமிழ்நாட்டில் டிசம்பர் 29 வரை பனிமூட்டம் நீடிக்கும் என வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.தமிழ்நாட்டின் டிசம்பர் 29 வரை அதிகாலை வேளையில் ஓரிரு இடங்களில் பனிமூட்டம் காணப்படும் என வானிலை மையம்...