Tag: Israel
‘இந்தியர்களை மீட்க இஸ்ரேலுக்கு விரைகிறது சிறப்பு விமானம்’- மத்திய அரசு அதிரடி நடவடிக்கை!
இந்தியர்களை மீட்பதற்காக இஸ்ரேலின் டெல் அவிவ்க்கு இன்று (அக்.12) இரவு சிறப்பு விமானம் செல்லவிருப்பதாக மத்திய வெளியுறவுத்துறைச் செய்தித் தொடர்பாளர் அறிவித்துள்ளார்.நீலகிரி வரையாடு திட்டத்தைத் தொடங்கி வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!இஸ்ரேல்- ஹமாஸ் இடையேயான...
இஸ்ரேல் பிணைக்கைதிகளை கொலை செய்வோம் – ஹமாஸ் எச்சரிக்கை..
காசா மீது தொடர்ந்து தாக்குதல் நடத்தினால், பிணைக்கைதிகளாக உள்ள இஸ்ரேல் நாட்டு மக்களை கொலை செய்வோம் என ஹமாஸ் அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.
இஸ்ரேலுக்கும், பாலஸ்தீனத்திற்கும் பல ஆண்டுகளாக இருந்து வரும் எல்லை பிரச்சனை...
ஜெருசலம் புனித பயணத்தைத் தவிர்க்குமாறு தமிழக அரசு அறிவுறுத்தல்!
இஸ்ரேல்- ஹமாஸ் இடையே போர் தீவிரமடைந்துள்ள நிலையில், காசா பகுதியில் இஸ்ரேல் குண்டு மழை பொழிந்து வருகிறது. இந்த தாக்குதலில் 300- க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ள நிலையில், 1,990 பேர் படுகாயமடைந்துள்ளனர். சுமார்...
ஏவுகணைத் தாக்குதலைக் கண்டு அச்சத்தில் உறைந்த செய்தியாளர்!
அல் ஜசீரா தொலைக்காட்சி நேரலை செய்துக் கொண்டிருந்த போது, காசா நகரின் மையப் பகுதியில் ஏவுகணைக் குண்டுகள் மூலம் இஸ்ரேல் தாக்கிய வீடியோ வெளியாகியுள்ளது.தனியார் கல்லூரி மாணவர்கள் பயணித்த பேருந்தில் தீ!பாலஸ்தீனத்தைச் சேர்ந்த...
“ஹமாஸ் ஆயுதக்குழுக்கள் மீது தாக்குதல் தீவிரப்படுத்தப்படும்”- இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு அறிவிப்பு!
ஹமாஸ் ஆயுதக்குழுக்கள் மீது தாக்குதல் தீவிரப்படுத்தப்படும் என இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு அறிவித்துள்ளார். காசா பகுதியில் வசிப்போர் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு கேட்டுக் கொண்டுள்ளார்.‘பட்டாசுக் கடையில் நிகழ்ந்த தீ விபத்தில் 13...
“இஸ்ரேல் மீதான தாக்குதல் அதிர்ச்சி அளிக்கிறது”- பிரதமர் நரேந்திர மோடி ட்வீட்!
இஸ்ரேல் மீது ஹமாஸ் படையினர் ஆயிரக்கணக்கான ராக்கெட்டுகளை ஏவி தாக்குதல் நடத்தியதில் 22 பேர் உயிரிழந்துள்ளனர். பதிலுக்கு பாலஸ்தீனியர்கள் அதிகம் வசிக்கும் காசா பகுதி மீது இஸ்ரேல் குண்டு மழை பொழியும் நிலையில்,...
