Tag: japan

உலகின் அதிநவீன தகவல் தொழில்நுட்ப மையத்தைப் பார்வையிட்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

 தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (மே 30) டோக்கியோவில் உள்ள உலகின் அதிநவீன தகவல் தொழில்நுட்ப மற்றும் மின்னணு நிறுவனமான 'NEC Future Creation Hub'- க்கு சென்று பார்வையிட்டு, அங்குள்ள நவீன...

ஜப்பான் நிறுவனங்களுடன் ரூபாய் 819 கோடிக்கு ஒப்பந்தம்!

 தமிழகத்திற்கு தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காகவும், அடுத்தாண்டு ஜனவரியில் சென்னையில் நடைபெறவுள்ள உலக முதலீட்டாளர்கள் மாநாட்டிற்கு அழைப்பு விடுக்கவும், ஜப்பானுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ஒசாகா நகரத்தில் முன்னணி நிறுவனங்களின் உயரதிகாரிகளைச்...

ஜப்பான் தமிழ் சங்கங்கள் ஏற்பாடு செய்திருந்த நிகழ்ச்சியில் கலந்துக் கொண்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

 தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று (மே 28) டோக்கியோவில் நடைபெற்ற ஜப்பான் தமிழ் சங்கங்களின் வரவேற்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். அதைத் சிறுவர் மற்றும் சிறுமிகளின் கலை நிகழ்ச்சிகளைக் கண்டுகளித்த முதலமைச்சர்,...

“தமிழகம்- ஜப்பான் இடையேயான தொடர்பு மிக அதிகம்”- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு!

 தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று (மே 28) டோக்கியோவில் நடைபெற்ற ஜப்பான் வாழ் தமிழர்கள் வரவேற்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு உரையாற்றினார்.“10 மருத்துவக் கல்லூரி அங்கீகாரம் ரத்து அபாயம்”- டாக்டர் ராமதாஸ் அறிக்கை!அப்போது...

நாளிதழ் செய்திகளை ‘ஐ-பேடில்’ படித்தப் படியே புல்லட் ரயிலில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பயணம்!

 தமிழகத்திற்கு தொழில் முதலீடுகளை ஈர்க்கவும், அடுத்தாண்டு ஜனவரி மாதம் சென்னையில் நடைபெறவுள்ள உலக முதலீட்டாளர்கள் மாநாட்டிற்கு அழைப்பு விடுக்கவும், ஜப்பான் நாட்டின் ஒசாகா நகரத்துக்கு சென்ற தமிழக முதலமைச்சர், அங்கு நடைபெற்ற முதலீட்டாளர்கள்...

ஜப்பானில் புல்லட் ரயிலில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பயணம்!

 தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காகவும், சென்னையில் அடுத்தாண்டு நடைபெறவுள்ள உலக முதலீட்டாளர்கள் மாநாட்டிற்கு அழைப்பு விடுக்கவும் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஜப்பான் நாட்டிற்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ளார்.தமிழ்நாட்டில் கேலோ இந்தியா போட்டிஅங்கு ஒசாகா நகரில்,...