Tag: Judgement

“ஓ.எஸ்.மணியன் வெற்றி செல்லும்”- உயர்நீதிமன்றம் தீர்ப்பு!

 அ.தி.மு.க.வின் முன்னாள் அமைச்சர் ஓ.எஸ்.மணியனின் வெற்றி பெற்றதுச் செல்லும் என்று சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.சாலையில் கொப்பளித்து ஓடிக்கொண்டிருக்கும் கழிவு நீர் கால்வாய் – பொதுமக்கள் வாகன ஓட்டிகள் கடும் அவதி!அ.தி.மு.க.வைச் சேர்ந்த முன்னாள்...

“உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்வோம்”- என்.ஆர்.இளங்கோ பேட்டி!

 சொத்துக்குவிப்பு வழக்கு மற்றும் தண்டனை தொடர்பாக அமைச்சர் பொன்முடி தரப்பு வழக்கறிஞரும், நாடாளுமன்ற உறுப்பினருமான என்.ஆர்.இளங்கோ, சென்னையில் உள்ள அண்ணா அறிவாலயத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தார்.பதவியை இழந்தார் பொன்முடி: அடுத்தது என்ன?அப்போது அவர் கூறியதாவது,...

அமைச்சர் பொன்முடிக்கு 3 ஆண்டு சிறை!

 தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடிக்கு விதித்த 3 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.கிறிஸ்துமஸ் பண்டிகை- கூடுதல் பேருந்துகள் இயக்கம்!வருமானத்திற்கு அதிகமாக ரூபாய் 1.75 கோடி சொத்து சேர்த்த வழக்கில்...

தோனி தொடர்ந்த வழக்கில் ஐ.பி.எஸ். அதிகாரிக்கு சிறை!

 கிரிக்கெட் வீரர் தோனி தொடர்ந்த அவமதிப்பு வழக்கில் ஐ.பி.எஸ். அதிகாரி சம்பத் குமாருக்கு சிறைத் தண்டனை விதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.டி.என்.பி.எஸ்.சி. தேர்வு முடிவை உடனே வெளியிட அன்புமணி ராமதாஸ் எம்.பி. வலியுறுத்தல்!இந்திய...

“ஜம்மு- காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து நீக்கம் செல்லும்”- உச்சநீதிமன்றம் தீர்ப்பு!

 ஜம்மு-காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து 370 ஆவது பிரிவை நீக்கியதை எதிர்த்த வழக்கில் மூன்று விதமான தீர்ப்புகளை உச்சநீதிமன்ற நீதிபதிகள் வழங்கியுள்ளனர். உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தனித்தீர்ப்பையும், நீதிபதிகள் கவாய், சூரியகாந்த், நீதிபதிகள்...

டி.எம்.செல்வகணபதிக்கு விதித்த சிறைத்தண்டனை ரத்து செய்தது உயர்நீதிமன்றம்!

 சுடுகாட்டு கூரை முறைகேடு வழக்கில் முன்னாள் அமைச்சர் டி.எம்.செல்வகணபதிக்கு சென்னை சிறப்பு நீதிமன்றம் விதித்த சிறைத்தண்டனையை ரத்து செய்தது சென்னை உயர்நீதிமன்றம்.துபாயிலிருந்து சென்னைக்கு 5 கோடி மதிப்புள்ள தங்கம், பணம் கடத்தல் -கடத்தல்...