Tag: Judgement

ஓ.பி.ரவீந்திரநாத் வழக்கில் உச்சநீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு!

 தேனி எம்.பி. ஓ.பி.ரவீந்திரநாத்தின் தேர்தல் வெற்றி செல்லாது என்ற தீர்ப்புக்குத் தடை விதித்தது உச்சநீதிமன்றம்.“ராகுலுக்கு அதிகபட்சத் தண்டனை வழங்கியது ஏன்?”- கீழமை நீதிமன்றத்துக்கு உச்சநீதிமன்றம் சரமாரி கேள்வி!வேட்பு மனுவில் சொத்து விவரங்கள், வருமான...

“ராகுலுக்கு அதிகபட்சத் தண்டனை வழங்கியது ஏன்?”- கீழமை நீதிமன்றத்துக்கு உச்சநீதிமன்றம் சரமாரி கேள்வி!

 காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ராகுல் காந்திக்கு வழங்கப்பட்ட இரண்டு ஆண்டுகள் சிறைத்தண்டனையை நிறுத்திவைத்தது உச்சநீதிமன்றம்.காவல் நிலையம் முன்பு தீக்குளித்த பாஜக நிர்வாகிபிரதமர் நரேந்திர மோடியின் பெயர் குறித்து அவதூறாக பேசியது தொடர்பாக,...

நீதிமன்றத்தால் நிராகரிக்கப்பட்ட தேர்தல் வெற்றிகள்!

 கடந்த 2019- ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்ற பொதுத்தேர்தலில் தேனி மக்களவைத் தொகுதியில் போட்டியிட்ட ரவீந்திரநாத் குமாரின் வெற்றி செல்லாது என சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. இதேபோல், நாட்டின் பல்வேறு சட்டமன்ற, நாடாளுமன்ற...

அமைச்சர் பொன்முடி மீதான வழக்கில் நாளை தீர்ப்பு!

 அரசு நிலத்தை அபகரித்தது தொடர்பான அமைச்சர் பொன்முடி மீதான வழக்கில் சென்னை சிறப்பு நீதிமன்றம் நாளை (ஜூலை 06) தீர்ப்பளிக்கவுள்ளது.திரையரங்குகளுக்கான டிக்கெட் கட்டணத்தை உயர்த்தக் கோரிக்கை!கடந்த 1996- ஆம் ஆண்டு முதல் 2001-...

சொத்துக்குவிப்பு வழக்கில் இருந்து அமைச்சர் பொன்முடி விடுவிப்பு!

 சொத்துக்குவிப்பு வழக்கில் இருந்து அமைச்சர் பொன்முடியை விடுவித்து தீர்ப்பளித்தது நீதிமன்றம்.சோழர்களுக்கும், சீனர்களுக்கும் தொடர்பா?- அகழாய்வில் சீன பானை ஓடு!தி.மு.க.வின் மூத்த தலைவர்களில் ஒருவரும், தற்போதையை தமிழக உயர்கல்வித்துறை அமைச்சருமான பொன்முடி மற்றும் அவரது...