Tag: Judgement

முன்னாள் அமைச்சர் மனைவிக்கு விதித்த சிறை உறுதி!

 அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் பரமசிவனின் மனைவி நல்லம்மாளுக்கு விதித்த ஓராண்டு சிறை தண்டனையை உறுதிச் செய்தது சென்னை உயர்நீதிமன்றம்.காவி வேட்டியில் பேரவைக்கு வந்துள்ள ஓ.பன்னீர்செல்வம்!அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் பரமசிவன் மீதான சொத்துக்குவிப்பு வழக்கில்...

“ராஜபக்சே சகோதரர்களே காரணம்” என உச்சநீதிமன்றம் தீர்ப்பு!

 இலங்கை நாட்டில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடிக்கு ராஜபக்சே சகோதரர்களே காரணம் என அந்நாட்டு உச்சநீதிமன்றம் அதிரடி தீர்ப்பை வழங்கியுள்ளது.“இந்த மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு”- வானிலை ஆய்வு மையம் தகவல்!ராஜபக்சே குடும்பத்தினர்,...

“ஆன்லைன் சூதாட்டத்தைத் தடைச் செய்தது செல்லும்”- உயர்நீதிமன்றம் தீர்ப்பு!

 ஆன்லைன் விளையாட்டுகளைத் தடைச் செய்தது செல்லும் என சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.தீபாவளியை முன்னிட்டு கூடுதல் மெட்ரோ ரயில் சேவை நீட்டிப்பு..ஆன்லைன் சூதாட்டத் தடைச் சட்டத்தை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் அனைத்து தரப்பு வாதங்களும்...

வாச்சாத்தி கொடூரம்- குற்றவாளிகளின் மேல்முறையீட்டு மனுக்கள் தள்ளுபடி!

 வாச்சாத்தி கொடூரம் தொடர்பான குற்றவாளிகளின் மேல்முறையீட்டு மனுக்களை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்து தீர்ப்பளித்துள்ளது.மீனாட்சி அம்மன் கோயிலில் நவராத்திரி விழா அக்டோபர் 15- ஆம் தேதி தொடங்குகிறது!கடந்த 1992- ஆம் ஆண்டு தருமபுரி...

“செந்தில் பாலாஜி அமைச்சராகத் தொடர்வது சரியானதல்ல”- உயர்நீதிமன்றம் தீர்ப்பு!

 செந்தில் பாலாஜி அமைச்சராக நீடிப்பது தார்மீக அடிப்படையில் சரியானது அல்ல என சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. அத்துடன், அவர் அமைச்சரவையில் தொடர்வது தொடர்பாக, முதலமைச்சர் தான் முடிவெடுக்க வேண்டும் எனவும் உயர்நீதிமன்றம் குறிப்பிட்டுள்ளது.தனுஷின்...

ஓ.பன்னீர்செல்வம் மேல்முறையீட்டு மனு மீது இன்று தீர்ப்பு!

 அ.தி.மு.க. பொதுக்குழுத் தீர்மானங்கள் மற்றும் பொதுச்செயலாளர் தேர்தலை எதிர்த்த மேல்முறையீட்டு மனுக்கள் மீது சென்னை உயர்நீதிமன்றம் இன்று (ஆகஸ்ட் 25) தீர்ப்பளிக்கிறது.‘சந்திரமுகி 2’ இசை வெளியீட்டு விழா அப்டேட்!அ.தி.மு.க. பொதுக்குழுவில் தங்களை நீக்கியும்,...