Tag: Karnataka
கர்நாடகா முதலமைச்சர் பதவியேற்பு விழாவில் கலந்து கொள்ளுமாறு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு அழைப்பு!
பெங்களூருவில் நடைபெறவுள்ள கர்நாடகா மாநில முதலமைச்சர் பதவியேற்பு விழாவில் கலந்து கொள்ளுமாறு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.மத்திய சட்ட அமைச்சராக அர்ஜூன் ராம் மேவால் நியமனம்இது தொடர்பாக, தமிழக அரசு வெளியிட்டுள்ள...
கர்நாடக முதலமைச்சராக சித்தராமையா தேர்வு- காங்கிரஸ் தலைமை அறிவிப்பு
கர்நாடக முதலமைச்சராக சித்தராமையா தேர்வு- காங்கிரஸ் தலைமை அறிவிப்புகர்நாடக முதலமைச்சராக சித்தராமையாவும், துணை முதலமைச்சராக டி.கே.சிவக்குமாரும் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக காங்கிரஸ் தலைமை அறிவித்துள்ளது.டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய காங்கிரஸ் பொதுச்செயலாளர் கே.சி.வேணுகோபால், “காங்கிரஸ் ஜனநாயகத்தில்...
கர்நாடக முதலமைச்சர் யார்?- இழுபறி முடிவுக்கு வந்தது!
கர்நாடகா மாநிலத்தின் முதலமைச்சராக சித்தராமையாவும், துணை முதலமைச்சராக டி.கே.சிவக்குமாரும் பதவியேற்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.என்னமா செதுக்கி வச்சிருக்காரு… தியாகராஜன் குமாரராஜாவைப் புகழ்ந்த நெல்சன்!கடந்த மே 10- ஆம் தேதி நடைபெற்ற கர்நாடக மாநில...
கர்நாடக முதல்வர் யார்?- இன்று இரவு அறிவிப்பு
கர்நாடக முதல்வர் யார்?- இன்று இரவு அறிவிப்பு
கர்நாடக முதலமைச்சர் யார் என்பது குறித்து இன்று இரவு அறிவிப்பு வெளியாகும் முன்னாள் அமைச்சர் ஜெயச்சந்திரா பேட்டியளித்துள்ளார்.நடந்து முடிந்த கர்நாடக மாநில சட்டப்பேரவைத் தேர்தலில் 135...
“என்ன செய்ய வேண்டுமோ அவை அனைத்தையும் செய்துவிட்டேன்”- டி.கே.சிவக்குமார் பேட்டி!
நடந்து முடிந்த கர்நாடக மாநில சட்டப்பேரவைத் தேர்தலில் 135 சட்டப்பேரவைத் தொகுதிகளை கைப்பற்றி காங்கிரஸ் கட்சி தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கிறது. இந்த நிலையில், நேற்று (மே 14) இரவு 07.00 மணிக்கு பெங்களூருவில்...
கர்நாடகாவில் காங்கிரஸ் அரசு எதிர்கொள்ள வேண்டிய முக்கிய சவால்கள்!
கர்நாடகா மாநிலத்தில் புதிதாக பதவியேற்கும் காங்கிரஸ் அரசுக்கு உள்ள சவால்கள் குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம்.கர்நாடக முதலமைச்சர் யார்?- கட்சியின் தலைமைக்கு அதிகாரம் வழங்கி சட்டப்பேரவை உறுப்பினர்கள் கூட்டத்தில் தீர்மானம்!கர்நாடக மாநில சட்டப்பேரவைத்...
