Tag: Karnataka

2.5 டி.எம்.சி. தண்ணீர் திறந்து விட கர்நாடக அரசுக்கு உத்தரவு

2.5 டி.எம்.சி. தண்ணீர் திறந்து விட கர்நாடக அரசுக்கு உத்தரவுகாவிரியில் தமிழ் நாட்டிற்கு 2.5 டி.எம்.சி. தண்ணீர் திறந்து விட கர்நாடக அரசுக்கு காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டுள்ளது.காவிரி மேலாண்மை ஆணையத்தின் 30வது...

கோவை டாக்டர்கள் வீடுகளில் NIA ரெய்டு

கோவையில் டாக்டர்கள் இல்லத்தில் NIA சோதனை நடைபெற்றது.பெங்களூரு குண்டு வெடிப்பு வழக்கு தொடர்பாக இந்த சோதனை நடத்தப்பட்டு வருகிறது. காலை 6 மணி முதல் டாக்டர்கள் ஜாபர் இக்பால், நயன் சாதிக் ஆகியோர்...

கன்னடத்தில் வெளியாகும் கருடன்… உரிமையை கைப்பற்றிய பிரபல நிறுவனம்…

சூரி நடிப்பில் உருவாகி இருக்கும் கருடன் திரைப்படம் கன்னட மொழியிலும் வரும் மே 31- ம் தேதி வெளியாகும் நிலையில், படத்தின் உரிமையை பிரபல நிறுவனம் கைப்பற்றி உள்ளது.நடிகர் சூரி தொடக்கத்தில் பல...

ஆவிகளுக்கு திருமணம் செய்து ஆத்மாவை சாந்தப்படுத்தும் வினோதம்

ஆவிகளுக்கு திருமணம் செய்து ஆத்மாவை சாந்தப்படுத்தும் வினோதம்கர்நாடகாவில் 30 ஆண்டுகளுக்கு முன்னால் இறந்த பெண்ணுக்கு 30 ஆண்டுகளுக்கு முன்னால் இறந்த மணமகன் தேவை என பத்திரிக்கையில் வெளியான விளம்பரம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.ஆவிகளுக்கு திருமணமா...

மது குடிப்பதற்காக 4 மாத பெண் குழந்தையை ரூ.100-க்கு விற்ற கொடூர தாய்

கர்நாடக மாநிலம் கொப்பல் தாலுகாவில் உலிகி கிராமத்தில் 25 வயது பெண் ஒருவர் பிச்சை எடுத்து பிழைப்பு நடத்தி வந்துள்ளார்.அவர் சாலையோரம் மற்றும் பொது இடங்களில் தங்கி வந்துள்ளதாக தெரியவருகிறது. அவருக்கு...

தேவகவுடா மகன் மீதும் பாலியல் குற்றச்சாட்டு!

 முன்னாள் பிரதமர் தேவகவுடா மீது எழுந்துள்ள பாலியல் குற்றச்சாட்டால் கர்நாடகா அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.இட்லி, தோசைக்கு இனிமே குடைமிளகாய் சட்னி செய்து பாருங்க!கர்நாடகா மாநிலத்தைச் சேர்ந்தவரும், முன்னாள் பிரதமருமான தேவகவுடாவின் மகன்...