Tag: Karthik Subbaraj

“இளையராஜாவிடம் செல்வதற்கான தகுதி வந்ததும் சென்றேன்!” – இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் ஓபன் டாக்!

'ரெட்ரோ' படத்தின் வெற்றியைத் தொடர்ந்து, இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் அடுத்ததாக இயக்கியுள்ள புதிய படத்திற்கு 'டோரதி' எனத் பெயரிடப்பட்டுள்ளது. இப்படத்தை இயக்குவதோடு தனது 'ஸ்டோன் பெஞ்ச்' (Stone Bench) நிறுவனம் மூலம் அவர்...

நீண்ட இடைவெளிக்குப் பின் திரையில் தோன்றிய இளையராஜா! கார்த்திக் சுப்பராஜின் ‘டோரதி’ பட ‘முத்துமணி’ வீடியோ பாடல் வெளியீடு!

இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் புதிய திரைப்படமான 'டோரதி'யின் (Dorothy) இரண்டாவது பாடலான 'முத்துமணி' என்ற இசை வீடியோவை படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளனர். ரசிகர்களைக் கவர்ந்த 'டோரதி' திரைப்படப் பாடல்கள் நடிகை கீர்த்தி...

இசைஞானியின் ‘ராஜா TRANCE’! எதிர்பார்ப்பை எகிற வைத்த கார்த்திக் சுப்பராஜின் ‘டோரதி’ அப்டேட்!

‘கல்யாண விருந்து’ பாடலின் மாபெரும் வெற்றியைத் தொடர்ந்து, ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் ‘டோரதி’ (Dorothy) திரைப்படத்தின் இரண்டாவது பாடல் நாளை வெளியாக உள்ளதாக இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். பிசாசு, பீட்சா...

ஹவுஸ்ஃபுல்லாக ஓடும் ‘ஆண்பாவம் பொல்லாதது’…. ஏகப்பட்ட படங்களில் கமிட்டான ரியோ ராஜ்!

'ஆண்பாவம் பொல்லாதது' படத்திற்கு கிடைத்த வரவேற்பினால் நடிகர் ரியோ ராஜ், ஏகப்பட்ட படங்களில் கமிட்டாகி வருவதாக தகவல் கசிந்துள்ளது.சின்னத்திரையில் தொகுப்பாளராக பணியாற்றி ஏராளமான ரசிகர்களை சேகரித்து வைத்தவர் ரியோ ராஜ். இவர் சிவகார்த்திகேயன்...

திடீரென்று பல்டி அடித்த சுந்தர்.சி…. அப்போ ‘தலைவர் 173’ பட இயக்குனர் யார்?

தலைவர் 173 படத்தின் இயக்குனர் குறித்த புதிய தகவல் வெளியாகியுள்ளது.சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் கடைசியாக 'கூலி' திரைப்படம் வெளியானது. அதைத்தொடர்ந்து அடுத்த ஆண்டு ஜூன் மாதம் 12ஆம் தேதி 'ஜெயிலர் 2'...

ரஜினிக்காக எழுதிய கதையில் அந்த நடிகரா?…. கார்த்திக் சுப்பராஜின் அதிரடி முடிவு!

தமிழ் சினிமாவில் ட்ரெண்டிங் இயக்குனர்களில் ஒருவராக வலம் வருபவர் கார்த்திக் சுப்பராஜ். இவர் 'பீட்சா' படத்தின் மூலம் அறிமுகமாகி ஜிகர்தண்டா, பேட்ட, ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் ஆகிய வெற்றி படங்களை கொடுத்து ரசிகர்கள்...