Tag: Karur

ஒரு பைசாவிற்கு பிரியாணி வழங்குவதற்காக ஒட்டப்பட்ட போஸ்டர்; அலைமோதிய மக்கள் கூட்டம்!

 கரூர் மாவட்டம், குளித்தலை அருகே ஒரு பைசாவிற்கு பிரியாணி வழங்குவதாகக் கூறி ஏமாற்றிய பிரியாணி கடையின் உரிமையாளருடன் பொதுமக்கள் தகராறில் ஈடுபட்டனர்.நோய் எதிர்ப்பு சக்தியை இரண்டு மடங்கு அதிகரிக்கச் செய்யும் மூலிகை தேநீர்!கரூர்-...

பாதி எரிந்த நிலையில் கல்லூரி மாணவியின் சடலம் மீட்பு – போலீசார் தீவிர விசாரணை

கரூர் மாவட்டம் குளித்தலை அருகே பாதி எரிந்த நிலையில், கல்லூரி மாணவியின் சடலம் போலீசாரால் மீட்கப்பட்டுள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.கரூர் மாவட்டம் குளித்தலை அருகே புதுப்பட்டியை சேர்ந்தவர்கள் அழகர்சாமி மற்றும்...

அமைச்சர் எ.வ.வேலுவுக்கு தொடர்புடைய இடங்களில் 4ஆவது நாளாக வருமான வரி சோதனை!

 தமிழகத்தின் பல்வேறு இடங்களில் அமைச்சர் எ.வ.வேலுவுக்கு தொடர்புடைய இடங்களில் நான்காவது நாளாக வருமான வரித்துறை சோதனை நீடிக்கிறது.டெல்லியில் அரசு, தனியார் ஊழியர்கள் பாதி பேர் வீட்டில் இருந்து பணிபுரிய உத்தரவு!முறைகேடாக ஒப்பந்தங்கள் வழங்கப்பட்டதாக,...

திண்டுக்கல், கரூர் மாவட்டங்களில் இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை!

 கனமழை காரணமாக, திண்டுக்கல், கரூர் ஆகிய மாவட்டங்களில் இன்று (அக்.16) பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் ரோஹித் சர்மா புதிய சாதனை!திண்டுக்கல் மாவட்டத்தில் இன்று (அக்.16) அதிகாலை முதலே...

இன்று நள்ளிரவு முதல் ரூ.5- ரூ.850 வரை சுங்கக் கட்டணம் உயர்வு

இன்று நள்ளிரவு முதல் ரூ.5- ரூ.850 வரை சுங்கக் கட்டணம் உயர்வு கரூர் மாவட்டம் மணவாசி, வேலஞ்செட்டியூர் சுங்கச் சாவடிகளில் ஆக.31ம் தேதி நள்ளிரவு 12 மணி முதல் வாகன சுங்கக் கட்டணம் உயர்த்தப்படுகிறது.தமிழகத்தில்...

கார் பைக் மோதிய விபத்தில் சத்துணவு அமைப்பாளர் பலி…

கார் பைக் மோதிய விபத்தில் சத்துணவு அமைப்பாளர் பலயான சம்பவம் அப்பகுதில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.கரூர் மாவட்டம் வாங்கல் குப்பிச்சிபாளையம் பகுதியில் வசித்து வருபவர் மலர்க்கொடி. இவர் கரூர் மாநகர் காந்திகிராமம் பகுதியில் உள்ள...