Tag: kerala
ஆசிரியரின் காலைத் தொட்டு வணங்கிய துணைக் குடியரசுத் தலைவர் ஜெகதீப் தன்கர்!
இரண்டு நாட்கள் சுற்றுப்பயணமாக கேரளாவிற்கு வந்த இந்திய துணைக் குடியரசுத் தலைவர் ஜெகதீப் தன்கர், நேற்று முன்தினம் (மே 21) திருவனந்தபுரத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார்.பிளே ஆஃப் போட்டி- பயணச்சீட்டு கட்டாயம்:...
கேரளாவில் பெண் மருத்துவர் கொலை : இந்திய மருத்துவ கூட்டமைப்பு கண்டனம்..
கேரளாவில் சிகிச்சையின்போது பெண் மருத்துவர் கொல்லப்பட்டதை அடுத்து, மருத்துவமனைகளை பாதுகாப்பு மண்டலங்களாக அறிவிக்க வேண்டும் என இந்திய மருத்துவ கூட்டமைப்பு அறிக்கை வெளியிட்டுள்ளது.
கேரள மாநிலம் கொல்லம் மாவட்டத்தில் கொட்டரக்காரா பகுதியில் உள்ள அரசு...
கேரளா படகு விபத்து- ரூ.10 லட்சம் நிதியுதவி
கேரளா படகு விபத்து- ரூ.10 லட்சம் நிதியுதவி
கேரளா படகு விபத்தில் உயிரிழந்த 22 பேரின் குடும்பத்திற்கு தலா ரூ.10 லட்சம் நிதியுதவி அறிவித்து கேரள முதல்வர் பினராயி விஜயன் உத்தரவிட்டுள்ளார்.கேரள மாநிலம் மலப்புரம்...
பெண்ணை காட்டுக்குள் அழைத்துச் சென்று கொலை செய்த இளைஞர்!
பெண்ணை காட்டுக்குள் அழைத்துச் சென்று கொலை செய்த இளைஞரை கைது செய்தது காவல்துறை.பிளஸ் 2 தேர்வு முடிவுகளை வெளியிட்டார் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர்!கேரள மாநிலம், எர்ணாகுளம் மாவட்டத்தில் உள்ள அங்கமாலி என்னும் பகுதியைச் சேர்ந்தவர்...
கேரளாவில் படகு கவிழ்ந்த விபத்து- 23 பேர் பலி
கேரளாவில் படகு கவிழ்ந்த விபத்து- 23 பேர் பலி
கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டத்தில் தானூர் என்ற இடத்தில் காயலில் சுற்றுலா படகு கவிழ்ந்து விபத்து 23 பேர் உயிரிழந்தனர்.மலப்புரம் மாவட்டம் தாணுர் என்ற...
கேரள முதல்வருக்கு மத்திய அரசு போட்ட திடீர் தடை
அபுதாபியில் நடைபெறும் முதலீட்டாளர்கள் மாநாட்டில் பங்கேற்க கேரள முதல்வர் பினராயி விஜயனுக்கு தடை விதித்திருக்கிறது மத்திய அரசு .ஐக்கிய அரபு அமீரகத்தில் அபுதாபியில் வரும் எட்டாம் தேதி முதல் 10ஆம் தேதி வரைக்கும்...