Tag: killed
தண்ணீர் பிடிப்பதில் தகராறு…வீடு புகுந்து தந்தை மகன்கள் மீது கொடூர தாக்குதல் – இளைஞர் பலி!
சென்னை நொளம்பூரில் தண்ணீர் பிடிப்பதில் ஏற்பட்ட தகராறு, நள்ளிரவில் வீடு புகுந்து நடத்தப்பட்ட கொடூர தாக்குதலாக மாறி, இளைஞர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இவ்வழக்கில் தப்பியோட முயன்ற முக்கிய...
நீலகிரியில் சோகம்…காட்டு யானை தாக்கி இருளர் இணத்தை சேர்ந்தவர் பலி…
நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே காட்டு யானை தாக்கியதில் பழங்குடியினத்தைச் சேர்ந்த ஒருவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கோத்தகிரி அருகேயுள்ள கொணவக்கரை தாளமொக்கை என்ற பழங்குடி குக்கிராமத்தைச் சேர்ந்தவர் சின்னானின் மகன் ரகு....
பட்டாசு ஆலை வெடி விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு ரூ.5 லட்சம் நிவாரனம் – மாவட்ட ஆட்சியர் சுகபுத்ரா அறிவிப்பு
பட்டாசு ஆலை வெடிவிபத்தில் உயிரிழந்தவர்களுக்கு ரூபாய் 5 லட்சம் நிவாரனமாக வழங்கப்படும் என மாவட்ட ஆட்சியர் சுகபுத்ரா தெரிவித்துள்ளாா்.விருதுநகர் மாவட்ட ஆட்சியர் சுகபுத்ரா பட்டாசு ஆலை வெடி விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு அரசு சார்பில்...
ஈரான் போர் – ஏவுகணை தாக்குதலில் தமிழர் உயிரிழப்பு…
குவைத்தில் ஈரான் ஏவுகணை தாக்குதலில் ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூரைச் சேர்ந்த சந்தான செல்வம் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏறப்படுத்தியுள்ளது.வளைகுடா பகுதியில் நிலவி வரும் பதற்றமான சூழ்நிலையின் பின்னணியில், அங்கு பணியாற்றி வந்த...
காஷ்மீர் பள்ளத்தாக்கில் கவிழ்ந்த ராணுவ வாகனம்: தாய் மண்ணின் மைந்தர்கள் 10 பேர் பலி
ஜம்மு காஷ்மீரில் இன்று (ஜனவரி 22, 2026) நடந்த இந்தத் துயரமான விபத்தில் 10 ராணுவ வீரர்கள் வீரமரணமடைந்துள்ளதாக அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது. ஜம்மு காஷ்மீரின் தோடா (Doda) மாவட்டத்தில் உள்ள கன்னி டாப்...
9 பேர் பலி…அரசுப் பேருந்து ஓட்டுநர் மீது வழக்குப்பதிவு!
கடலூர் மாவட்டம் திட்டக்குடி அருகே தேசிய நெடுஞ்சாலையில் நடந்த கோர விபத்தில் 9 பேர் நிகழ்விடத்திலேயே உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.நேற்று இரவு எழுத்தூர் பகுதியில், திருச்சியிலிருந்து சென்னை நோக்கி சென்ற...
