Tag: LIVE
காதல் மனைவி வாழ மறுப்பு…மனைவியின் கண்முன்னே கணவன் எடுத்த விபரீத முடிவு
ஆவடி அருகே காதலித்து திருமணம் செய்து கொண்ட காதல் மனைவி கண்முன்னே மேம்பாலம் மீதிருந்து குதித்து தற்கொலை செய்துகொண்ட கணவன்.சென்னை அடுத்த ஆவடி காமராஜர் நகர் 3வது தெருவில் வசித்து வருபவர்கள் ரூபி,...
பாரத மாத வாழ்க என்ற முழக்கம் எதிரிகளுக்கு அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது – பிரதமர் மோடி!
பஞ்சாப் மாநிலம் ஆதம்பூர் விமானப்படை தளத்தில் வீரர்களும் அதிகாரிகளும் வரலாறு படைத்துள்ளீர்கள் உங்களை சந்திக்கவே ஆதம்பூர் வந்துள்ளதாக பிரதமர் மோடி கூறியுள்ளாா்.ஆப்ரேஷன் சிந்தூர் வெற்றிக்கு காரணமான விமானப்படை வீரர்களை பிரதமர் மோடி நேரில்...
“வக்பு” வழக்கு விசாரணையை நேரடி ஒளிபரப்பு செய்ய வழக்கறிஞர் சங்கம் கோரிக்கை
“வக்பு” வழக்கு விசாரணையை நேரடி ஒளிபரப்பு செய்ய உச்ச நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்கம் உச்சநீதிமன்ற பதிவாளருக்கு கடிதம் எழுதியுள்ளது!மத்திய அரசால் சமீபத்தில் நாடு முழுவதும் அமல்படுத்தப்பட்டு திருத்தப்பட்ட வக்பு சட்டதிற்கு எதிராக தாக்கல்...
இந்துக்களும், முஸ்லிம்களும் ,சகோதரர்களாக வாழுகின்ற மாநிலம் தமிழ்நாடு – அமைச்சர் ரகுபதி
புதுக்கோட்டை மாவட்டம் திருமயத்தில் உள்ள அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியின் நூற்றாண்டு விழா இன்று நடைபெற்றது. இந்த விழாவில் கலந்து கொண்டு பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள கலையரங்கத்தையும் சுற்றுப்புற சுவரையும் நூற்றாண்டு கல்வெட்டையும் திறந்து வைத்தார்...
இளைஞர் குடலில் உயிருடன் இருந்த கரப்பான் பூச்சி – வயிற்றுக்குள் எப்படி சென்றது?
புது தில்லி வசந்த் குஞ்சில் தனியார் மருத்துவமனையில் 23 வயது இளைஞரின் சிறுகுடலில் இருந்து 3 செ.மீ அளவுள்ள கரப்பான் பூச்சியை வெற்றிகரமாக அகற்றப்பட்டுள்ளதாக மருத்துவமனை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.வசந்த் குஞ்சில் உள்ள ஃபோர்டிஸ்...
வாழு, வாழ விடு…நானும் கெனிஷாவும்… அதைக் கெடுக்காதீங்க….செய்தியாளர்களிடம் ஜெயம் ரவி!
நடிகர் ஜெயம் ரவி நடிப்பில் உருவாகி இருக்கும் பிரதர் திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று (செப்டம்பர் 21) சென்னையில் நடைபெற்று வருகிறது. அதேசமயம் படத்தின் அடுத்தடுத்த பாடல்களையும் டீசரையும் படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்....