Tag: M. H. Jawahirullah

ஓய்வுதியம் அறிவிப்பு – நிதி நெருக்கடியிலும் அரசு ஊழியரகளுக்கு முன்னுரிமை – முதல்வருக்கு எம்.எச்.ஜவாஹிருல்லா நன்றி…

சிறப்பான ஓய்வூதியத் திட்டத்தை அறிவித்து அரசு ஊழியர்களின் வாழ்வில் ஒளியேற்றிய தமிழ்நாடு முதலமைச்சருக்கு நன்றி என எம்.எச்.ஜவாஹிருல்லா எம்.எல்.ஏ தெரிவித்துள்ளாா்.மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் பேராசிரியர்  எம்.எச்.ஜவாஹிருல்லா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, ” தமிழ்நாடு அரசு அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்களின் 20 ஆண்டு காலக் கோரிக்கையை...

‘அமரன்’ படத்துக்கு எதிர்ப்பு: பொங்கியெழுந்த வானதி சீனிவாசன்

'அமரன்' திரைப்பட எதிர்ப்பு என்ற பெயரில் தமிழ்நாட்டின் அமைதியை சீர்குலைக்கும் அடிப்படைவாதிகளை முளையிலேயே கிள்ளி எறிய வேண்டும் என பாஜக எம்.எல்.ஏ வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார்.  இதுகுறித்து அவர் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், “காஷ்மீரை இந்தியாவிலிருந்து...

ஆணவக் கொலை செய்தவர்கள் மீது உட்சபட்ச தண்டனை அளிக்க வேண்டும் – எம். எச். ஜவாஹிருல்லா

இதுகுறித்து மனிதநேய மக்கள் கட்சியின் மாநிலத் தலைவர் பேராசிரியர் எம். எச். ஜவாஹிருல்லா எம்எல்ஏ வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவதுதர்மபுரி வி.ஜெட்டி அள்ளி பகுதியில் பிரபலமான பிரியாணி கடையில்  பணியாற்றிக் கொண்டிருந்த முகமது ஆசிப்பைக் கடந்த ஜூலை 26 ஆம் தேதி இரவு கடையில் திடீரென புகுந்த நான்கு பேர் கொண்ட கும்பல் கத்தியால் குத்தியும் கம்பியால் தாக்கியும் படுகொலை செய்துள்ளனர். அந்த கோரக் காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி...