Tag: M.S. Dhoni

சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு புதிய கேப்டன் நியமனம்!

 நடப்பு ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனாக ருத்துராஜ் கெய்க்வாட் நியமிக்கப்பட்டுள்ளார்.தமிழகத்தில் இன்றும், நாளையும் மழைக்கு வாய்ப்புசென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனாக எம்.எஸ்.தோனி இருந்து வந்த நிலையில்,...

10 நாட்களில் வலைப் பயிற்சியைத் தொடங்கவுள்ள தோனி!

 தோனி 10 நாட்களில் வலைப் பயிற்சியைத் தொடங்கவுள்ளதாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தலைமை நிர்வாக அதிகாரி கே.எஸ்.விஸ்வநாதன் தெரிவித்துள்ளார்.ஜெயிலரைத் தொடர்ந்து நெல்சனின் அடுத்த படம்…. அவரே கொடுத்த அப்டேட்!ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில்...

தோனி தொடர்ந்த வழக்கில் ஐ.பி.எஸ். அதிகாரிக்கு சிறை!

 கிரிக்கெட் வீரர் தோனி தொடர்ந்த அவமதிப்பு வழக்கில் ஐ.பி.எஸ். அதிகாரி சம்பத் குமாருக்கு சிறைத் தண்டனை விதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.டி.என்.பி.எஸ்.சி. தேர்வு முடிவை உடனே வெளியிட அன்புமணி ராமதாஸ் எம்.பி. வலியுறுத்தல்!இந்திய...

தோனி மீது அவதூறு பரப்பிய வழக்கு- உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

 100 கோடி ரூபாய் மானநஷ்டக் கோரிய வழக்கில் கிரிக்கெட் வீரர் தோனி தரப்பு கேள்விகளுக்கு 10 நாட்களுக்குள் பதிலளிக்கும் படி, ஜீ மீடியா நிறுவனத்திற்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.நடிகர் மாதவனுக்கு புதிய பதவியை...

டெல்லி அணியை 27 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி சென்னை அணி அபாரம்!

 ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரின் 55வது லீக் போட்டி, சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் நடைபெற்றது. நேற்று (மே 10) இரவு 07.30 மணிக்கு நடைபெற்ற போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும்...

சென்னை- மும்பை அணிகளுக்கு இடையேயான போட்டியைக் காண சேப்பாக்கத்தில் குவிந்த திரைப் பிரபலங்கள்!

  ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரின் 49 லீக் போட்டி, சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் இன்று (மே 06) பிற்பகல் 03.30 மணிக்கு நடைபெற்ற போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை எதிர்கொண்டது...