Tag: Mannargudi
மன்னார்குடி அருகே டாஸ்மாக் கடையை அகற்றக்கோரி 200-க்கும் மேற்பட்டோர் சாலை மறியல் – பொதுமக்களை போலீசார் வலுக்கட்டாயமாகக் கைது செய்ததாகக் குற்றச்சாட்டு!
திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே காளாஞ்சிமேடு பகுதியில் செயல்பட்டு வரும் டாஸ்மாக் மதுபானக் கடையை அகற்றக்கோரி 200-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.இந்தப் போராட்டத்தின்போது போலீசார் பொதுமக்களைத் தாக்கி வலுக்கட்டாயமாகக்...
மன்னார்குடி அருகே தண்ணீரின்றி கருகும் 3,000 ஏக்கர் சம்பா பயிர்கள் – வயலில் ஒப்பாரி வைத்து கும்மியடித்து வேதனையை வெளிப்படுத்திய பெண்கள்!
திருவாரூர் மாவட்டம், மன்னார்குடி அருகே தண்ணீரின்றி கருகி வரும் சம்பா பயிர்களைக் கண்டு விவசாயக் குடும்பங்களைச் சேர்ந்த பெண்கள் வயல்களில் ஒப்பாரி பாடி கும்மியடித்து தங்களது வேதனையை வெளிப்படுத்திய சம்பவம் அப்பகுதியில் சோகத்தை...
மன்னார்குடி அருகே கொள்ளிடம் கூட்டுக் குடிநீர் குழாயில் உடைப்பு – 2 நாட்களாக பல லட்சம் லிட்டர் குடிநீர் வீணாகும் அவலம்!
திருவாரூர் மாவட்டம், மன்னார்குடி அருகே தென்பாதி மெயின் ரோடு பகுதியில் கொள்ளிடம் கூட்டுக் குடிநீர் திட்டத்தின் கீழ் அமைக்கப்பட்டுள்ள பிரதான குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டு, கடந்த இரண்டு நாட்களாகப் பல லட்சம்...
துப்புரவு பணியாளர் மகள்.. நகராட்சி ஆணையர்
தந்தை துப்புரவுப் பணியாளர்..
மகள் நகராட்சி ஆணையர்..
சாதித்துக் காட்டிய மகள் துர்கா...நகராட்சியில் தூய்மை பணியாளராக பணியாற்றியவரின் மகள், நகராட்சி ஆணையராக பதவி ஏற்க இருக்கும் நிகழ்வு தற்போது சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.திருவாரூர் மாவட்டம்...
