Tag: Media
“பொய்களை உருவாக்கி பரப்பக் கூடாது” – ஊடகங்களுக்கு இயக்குனர் வினோத் வேண்டுகோள்!
படப்பிடிப்பு தொடர்பாக பரப்பப்பட்ட வதந்திகள் குறித்துப் பேசிய இயக்குனர் ஹெச். வினோத், "கரூரில் வைத்து ஜனநாயகன் படப்பிடிப்பு நடந்ததாகவும், அங்குப் பல கேமராக்கள் வைக்கப்பட்டிருந்ததாகவும் தவறான செய்திகள் பரப்பப்பட்டன. ஆனால், அப்படியொரு சம்பவம்...
“அனுபவமற்ற நிர்வாகத்தால் ஊடகத்துறை சீர்கேடு”: புதிய தலைமுறை சமஸ் மற்றும் தவெக ஆட்சி கவிழ்ப்பு விவகாரம் குறித்து ‘ஃபர்ஸ்ட் லைன்’ விமர்சனம்!
ஊடகத்துறையில் நீண்டகாலப் பணி அனுபவம் இல்லாதவர்கள் தலைமைப் பொறுப்புகளுக்கு வருவதாலும், தகுதியற்றவர்களைச் சோர்ஸாகக் (Sources) கொண்டு செய்திகளை வெளியிடுவதாலும் செய்தி நிறுவனங்களின் நம்பகத்தன்மை கேள்விக்குறியாகி வருவதாக 'ஃபர்ஸ்ட் லைன்' (First Line) யூடியூப்...
பிரதமர் மோடியின் ‘செய்தியாளர் சந்திப்பு தவிர்ப்பு’ பாணி: ஆஸ்திரேலியப் பயணத்தில் எழுந்த கடுமையான விமர்சனங்கள்!
இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி தனது பதவிக் காலத்தில், முன்கூட்டியே திட்டமிடப்படாத அல்லது திறந்தவெளி செய்தியாளர் சந்திப்புகளை (Press Conferences) நடத்துவதைத் தொடர்ந்து தவிர்த்து வருகிறார் என்ற விமர்சனம் உள்நாட்டில் நீண்ட நாட்களாகவே...
முதல்வர் எப்போது தேவையோ அப்போது செய்தியாளர்களை சந்திப்பார் – அமைச்சர் நிர்மல் குமார்
முதலமைச்சர் செய்தியாளர்களை சந்திக்கணும்னு எந்த கட்டாயமும் இல்ல.. இருப்பை காட்டிக் கொள்வதற்காக சிலர் அவ்வப்போது பேட்டி கொடுத்து ஏதாவது பேசிட்டு போறாங்க" முதல்வர் எப்போது தேவையோ அப்போது செய்தியாளர்களை சந்திப்பார் என அமைச்சர்...
தொழிலாளர் நலன் குறித்த ஊடகங்களின் மௌனம்: போராட்டங்களுக்கு வழிவகுக்கும் சூழல்
சுமார் ஒரு மாதத்திற்கு முன்பு, சந்தோஷ் என்ற தொழிற்சங்கவாதி அனுப்பிய தகவல்களின் அடிப்படையில் இந்தக் கட்டுரை ஒரு செய்தியை வெளியிட்டிருந்தது.பிப்ரவரி-மார்ச் 2026-ல் இந்தியா முழுவதும் ஊதிய உயர்வு மற்றும் எட்டு மணி நேர...
கர்நாடகாவில் 16 வயதுக்குட்பட்ட குழந்தைகள், சமூக ஊடகங்களை பார்க்க தடை – சித்தராமையா அதிரடி
கர்நாடகாவில் 16 வயதுக்குட்பட்ட குழந்தைகள், சமூக ஊடகங்களை பார்க்க தடை விதிக்கப்பட்டுள்ளதாக முதலமைச்சர் சித்தராமையா அறிவித்துள்ளார்.கர்நாடகாவில் 16 வயதுக்குட்பட்ட குழந்தைகள், சமூக ஊடகங்களை பார்க்க தடை விதிக்கப்பட்டுள்ளதாக கா்நாடக சட்டப் பேரவை பட்ஜெட்...
