Tag: Money
ரூபாய் 4 கோடி பணம் பறிமுதல்- நயினார் நாகேந்திரன் விளக்கம்!
சென்னையிலில் ரூபாய் 4 கோடி பணம் பறிமுதல் செய்யப்பட்டது தொடர்பாக, பா.ஜ.க. வேட்பாளர் நயினார் நாகேந்திரனின் விடுதி மேலாளரிடம் வருமான வரித்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.சாதனை நாயகன் விராட் கோலியின் ஐ.பி.எல்....
ஆசிரியர் வீட்டில் தங்க நகைகளைத் திருடிய மாணவர் கைது!
திருவள்ளூர் மாவட்டம், ஆவடியை அடுத்த திருநின்றவூர் தாசர்புரம் 3- வது பிரதான சாலையைச் சேர்ந்தவர் கிருபை ஜான் (வயது 58). இவரது மனைவி தீபம் (வயது 55). இருவரும் திருநின்றவூரில் உள்ள தாசர்...
தமிழ்நாட்டில் இதுவரை ரூபாய் 2.5 கோடி பறிமுதல் எனத் தகவல்!
நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ள நிலையில், தமிழ்நாட்டில் இதுவரை ரூபாய் 2.5 கோடி பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.‘வெப்பம் குளிர் மழை’ படத்தின் முதல் பாடல் குறித்த அறிவிப்பு!நாடாளுமன்ற...
ரிசர்வ் வங்கியின் நடவடிக்கையால் சிக்கிய நிறுவனம்!
ரிசர்வ் வங்கியின் நடவடிக்கைகளில் மற்றொரு நிதி நிறுவனமும் சிக்கியுள்ளது. அந்த நிறுவனம் குறித்து விரிவாகப் பார்ப்போம்.புதுச்சேரியில் புதிய அமைச்சர் நியமனம்!'IIFL' பைனான்ஸ் லிமிடெட் நிறுவனம் தான் ரிசர்வ் வங்கியின் நடவடிக்கைக்கு ஆளாகியிருக்கிறது. இந்த...
‘பயங்கரவாத செயலுக்கு ஹவாலா பணம் பரிமாற்றமா?’- என்.ஐ.ஏ. அதிகாரிகள் சோதனை!
சென்னையில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் இன்று (மார்ச் 05) காலை 09.00 மணி முதல் என்.ஐ.ஏ அதிகாரிகள் தீவிர சோதனை நடத்தி வருகின்றனர்.தமிழ்நாடு அரசுத் திரைப்பட விருதுகள் அறிவிப்பு!கடந்த 2023- ஆம் ஆண்டு பதிவுச்...
ரூபாய் 28 லட்சம் பணத்துடன் காரையும் திருடிச் சென்ற ஓட்டுநர்!
நாகர்கோவிலில் மளிகை கடையின் வாகன ஓட்டுநர், 28 லட்சம் ரூபாய் பணத்துடன் தப்பிச் சென்றது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.ஆளுநர் வெளிநடப்புக்கு தமிழக அரசின் முறையற்ற செயல்பாடு தான் காரணம் – ஜி.கே.வாசன்கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவில்...