Tag: Necessary

கனமழையினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தேவையான அனைத்து பணிகளை உடனடியாக செய்ய வேண்டும் – முதல்வர் அறிவுரை

கனமழையினால் பாதிக்கப்பட்ட இடங்களில் தேங்கியுள்ள வெள்ள நீர் வடிவதற்கான அனைத்துப் பணிகளையும்  உடனடியாக மேற்கொள்ளுமாறு மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தினார்.அக்டோபர், 2025  மாதம் பெய்த மழையினால் ஏற்பட்ட பயிர்பாதிப்புகளுக்கான கணக்கெடுப்புப் பணிகள்...

அரசியல் கட்சிகளின் ரோடு ஷோவிற்கு விதிமுறைகள் அவசியம்…உயர்நீதிமன்றத்தில் மனு

கரூர் துயரம் போல் மீண்டும் ஒரு சம்பவம் நடைபெறாமல் தடுக்கும் வகையில், அரசியல் கட்சிகளின் ரோடு ஷோ போன்ற நிகழ்ச்சிகளுக்கு வழிகாட்டி நடைமுறைகளை வகுக்க தமிழக அரசுக்கு உத்தரவிடக் கோரி, சென்னை உயர்நீதிமன்றத்தில்...

தொழில்துறையை காப்பாற்ற மத்திய-மாநில அரசுகள் போர்க்கால நடவடிக்கை அவசியம் – எஸ்.டி.பி.ஐ வலியுறுத்தல்

திருப்பூர், கோவை, ஆம்பூர் உள்ளிட்ட தொழில் மண்டலங்களைப் பாதுகாக்க மத்திய-மாநில அரசுகள் போர்க்கால நடவடிக்கை எடுக்க வேண்டும் என எஸ்.டி.பி.ஐ கட்சி வலியுறுத்தியுள்ளது.இதுதொடர்பாக எஸ்டிபிஐ கட்சியின் மாநிலத் தலைவர் நெல்லை முபாரக் வெளியிட்டுள்ள...

உலகத்தரத்தில் கல்வியை மேம்படுத்தாமல் இந்தியை திணிப்பது அவசியமா? – ஜெயபிரகாஷ் காந்தி கண்டனம்

டைம்ஸ் சிறந்த கல்வி நிறுவனங்கள் பட்டியலில் 200 இடங்களுக்குள் ஒரு இந்திய கல்வி நிறுவனம் கூட இடம்பெறமுடியவில்லை. 200-300 ரேங்க் பட்டியலில் 4 நிறுவனங்கள் மட்டுமே இடம்பெற்றுள்ளன. உலகத்தரத்தில் கல்வியை மேம்படுத்திவதற்கு பதிலாக...

ஃபெஞ்சல் புயல் பாதிப்பு: தமிழகத்துக்கு தேவையான உதவிகள் செய்யப்படும் – பிரதமர் மோடி உறுதி

வங்கக்கடலில் உருவான ஃபெஞ்சல் புயல் காரணமாக தமிழகத்தில் அதி கனமழை பெய்தது. புயல் கரையை கடந்தபோது, சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர் மாவட்டங்களில் பெரும் மழைப்பொழிவு இருந்தது. குறிப்பாக விழுப்புரம்,...