Tag: not

திராவிட இயக்கம் கட்சியின் ஆட்சியல்ல, ஒரு கொள்கையின் ஆட்சி – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

ஒன்றிய  பா.ஜ.க. அரசு கடந்த 2023-ஆம் ஆண்டு குலத்தொழிலை ஊக்குவிக்கும் வகையில் “விஸ்வகர்மா திட்டம்!” எனும் திட்டத்தை கொண்டுவந்தது. எந்த திட்டமாக இருந்தாலும் அது, சமூகநீதியை சமத்துவத்தை நிலைநாட்டுகின்ற நோக்கத்தோடு இருக்க வேண்டும்...

அரசியல் சட்ட வரைமுறைகளை மிஞ்சிய அதிகாரம் ஆளுநர்களுக்கு இல்லை – உறுதி செய்த உசச்நீதிமன்றம்

பொன். முத்துராமலிங்கம் முன்னாள் அமைச்சர் கழக உயர்நிலை செயல் திட்டக்குழு உறுப்பினர் அரசியல் சட்டப்படியும், தார்மீக இயற்கை நீதியின் அடிப்படையிலும் தமிழ்நாடு ஆளுநர் உடனடியாக பதவி விலக வேண்டும் அல்லது ஒன்றிய அரசு ஆளுநர் ஆர்.என்.ரவியை அப்பொறுப்பிலிருந்து...

மோடியின் வளர்ச்சி அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சி அல்ல – செல்வப்பெருந்தகை தாக்கு

மோடியின் நெருங்கிய நண்பரான டொனால்ட் டிரம்பின் சர்வாதிகார அறிவிப்புகளினால் இந்தியா உள்ளிட்ட உலக நாடுகள் விழி பிதுங்கி நிற்கின்றன. பிரதமர் மோடி இதுகுறித்து கவலைப்படுவதாக தெரியவில்லை என தமிழ்நாடு மாநில காங்கிரஸ் தலைவர்...

தலைமையின் அனுமதியின்றி பேட்டி அளிக்க கூடாது – கட்சி நிர்வாகிகளுக்கு திருமா அறிவுறுத்தல்

சட்டமன்றத் தேர்தல் முடியும் வரை எந்த சமூக வலைதளம், பொதுவெளி,  தொலைக்காட்சிக்கு விசிகவினர் யாரும் தலைமை அனுமதியின்றி பேட்டி அளிக்கக்கூடாது‌  – திருமாவளவன் அறிவுறுத்தியுள்ளாா்.இனிவரும் காலங்களில் சட்டமன்ற தேர்தல் நடைபெறும் வரை தலைமையின்...

மின் கட்டணம் உயர்த்தப்பட்ட பிறகும் கூட மின்வாரியத்தை லாபத்தில்  இயக்க முடியவில்லை – அன்புமணி குற்றச்சாட்டு

51% கட்டண உயர்வு, 96% வருவாய் உயர்வு, ஆனாலும் மின்வாரியம் ரூ.6920 கோடி இழப்பு: இதுதான் திராவிட மாடல் அரசின் சாதனையா? என அன்பமணி கேள்வி எழுப்பியுள்ளாா்.பா.ம.க. தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ்...

அரசின் தோல்விக்கு உள்ளாட்சி அமைப்புகளைத் தண்டிக்கக் கூடாது! – ராமதாஸ் கண்டனம்

அரசு பள்ளிகளின் இணையவசதிக் கட்டணத்தை உள்ளாட்சிகள் செலுத்த வேண்டுமா? அரசின் தோல்விக்கு உள்ளாட்சி அமைப்புகளைத் தண்டிக்கக் கூடாது! என பாட்டாளி மக்கள் கட்சி, நிறுவனர், மருத்துவர் ராமதாஸ் தனது வலைதள பக்கத்தில் அறிக்கை...