Tag: NTK
அனைத்து மாநிலங்களிலும் தாய்மொழியில் வழக்காடும் உரிமையை பெற்றுத்தர வேண்டும் – சீமான்
அனைத்து மாநிலங்களிலும் தாய்மொழியில் வழக்காடும் உரிமையை பெற்றுத்தர வேண்டும் என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஓருங்கிணைப்பாளர் சீமான் வலியுறுத்தியுள்ளார்.இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், விடுதலை பெற்று 75 ஆண்டுகள் கடந்தும்...
கல்பாக்கம் ஈணுலை திட்டத்தை உடனடியாக கைவிட வேண்டும் – சீமான் வலியுறுத்தல்
கல்பாக்கத்தில் புதிதாகத் தொடங்கப்படும் ஈணுலையை உடனடியாகக் கைவிட வேண்டுமென நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வலியுறுத்தியுள்ளார்.இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், சென்னை கல்பாக்கத்திலுள்ள அணுவுலை வளாகத்தில் புதிதாக 500...
இயற்கை விவசாயி திருமூர்த்தி மறைவு – சீமான் இரங்கல்!
சத்தியமங்கலம் அருகில் உப்புப்பள்ளம் கிராமத்தைச் சேர்ந்த இயற்கை விவசாயி திருமூர்த்தி மறைவெய்திய செய்தியறிந்து அதிர்ச்சியும், மிகுந்த மனவேதனையும் அடைந்தேன் என சீமான் குறிப்பிட்டுள்ளார்.இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், செயற்கை உரங்கள்,...
கல்லூரி மாணவர்களை திமுக கட்சி நிகழ்வுகளில் கட்டாயப்படுத்துவது மட்டமான அரசியல் – சீமான்
சென்னையில் மாநிலக் கல்லூரி" மாணவர்களை திமுக தமது கட்சி நிகழ்வுகளில் கலந்துகொள்ளக் கட்டாயப்படுத்துவது மலினமான அரசியல் என நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், சென்னையின்...
நாதக மாநில ஒருங்கிணைப்பாளர் ராஜா அம்மையப்பன் விலகல் – சீமான் அதிர்ச்சி!
நாம் தமிழர் கட்சியில் இருந்து அதன் மாநில ஒருங்கிணைப்பாளராக இருந்த ராஜா அம்மையப்பன் விலகியுள்ளார்.இது தொடர்பாக அம்மையப்பன் கட்சிக்கு அனுப்பியுள்ள ராஜினாமா கடிதத்தில், அன்புடன் எனது அனைத்து நாம் தமிழர் உறவுகளே !
அனைவருக்கும்...
இடைநிலை ஆசிரியர்களின் நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் – சீமான் வலியுறுத்தல்
சம வேலைக்குச் சம ஊதியம் என்ற இடைநிலை ஆசிரியர்களின் நீண்டகால நியாயமான கோரிக்கையை உடனடியாக நிறைவேற்றித்தர வேண்டும் என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வலியுறுத்தியுள்ளார்.இது தொடர்பாக சீமான் வெளியிட்டுள்ள...
