Tag: P.R. Pandian

“பயிர்க்கடன் தள்ளுபடி அறிவிப்பு ஏமாற்றம் தருகிறது!” – தமிழக வெற்றிக் கழக அரசுக்கு பி.ஆர். பாண்டியன் கடும் எச்சரிக்கை!

திருவள்ளூர் மாவட்டம் பெரியபாளையம் அருகே தண்டலம் கிராமத்தில் தமிழ்நாடு அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழுவின் பொதுக்குழு கூட்டம் மாநிலத் தலைவர் பி.ஆர். பாண்டியன் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் ஆரணியாறு - கொசஸ்தலை...

விவசாயிகளுக்குப் பெரும் ஏமாற்றம் தந்த பட்ஜெட் – தேர்தல் வாக்குறுதிகளைக் காற்றில் பறக்கவிட்ட தமிழக அரசு – பி.ஆர்.பாண்டியன் ஆவேசம்!

தமிழகத்தில் புதிதாகப் பொறுப்பேற்றுள்ள ஜோசப் விஜய் தலைமையிலான அரசால் தாக்கல் செய்யப்பட்டுள்ள முதல் வேளாண் பட்ஜெட், விவசாயிகளிடையே பெரும் கொந்தளிப்பையும் ஏமாற்றத்தையும் ஏற்படுத்தியுள்ளதாக அனைத்து விவசாயிகள் சங்கங்களின் உரிமை மீட்புக் குழுத் தலைவர்...

‘யானை பசிக்கு சோளப்பொறி’ – பயிர்க்கடன் தள்ளுபடி அறிவிப்பை விமர்சித்த பி.ஆர்.பாண்டியன்

தமிழக அரசு அறிவித்துள்ள புதிய பயிர்க்கடன் தள்ளுபடி திட்டம் விவசாயிகளின் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்யாத ஏமாற்று நடவடிக்கை என தமிழ்நாடு அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழு தலைவர் பி.ஆர்.பாண்டியன் கடுமையாக விமர்சித்துள்ளார்.கூட்டுறவு...