Tag: parliament

மாநிலங்களவை எம்.பி.யாகப் பதவியேற்றுக் கொண்ட மத்திய அமைச்சர்!

 மாநிலங்களவை உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் உள்ளிட்ட ஒன்பது எம்.பி.க்கள் நேற்று (ஆகஸ்ட் 21) பதவியேற்றுக் கொண்டனர். புதிய மாநிலங்களவை உறுப்பினர்களுக்கு மாநிலங்களவைத் தலைவரும், துணை குடியரசுத் தலைவருமான ஜெக்தீப் தன்கர்...

மத்திய அரசை கண்டித்து அம்பத்தூரில் வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டம்

நீதிமன்றங்களில் சட்டத்தின் பெயர்களை ஹிந்தி சமஸ்கிருத மொழியில் மாற்றுவதற்கான மசோதாவை கண்டித்து அம்பத்தூரில் வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டம்.மத்திய அரசு பாராளுமன்றத்தில் அனைத்து சட்டத்தின் பெயர்களையும் ஹிந்தி மற்றும் சமஸ்கிருத மொழியில் மாற்றுவதற்கான மசோதாவை கடந்த...

மாநிலங்களவையில் 50 மணி நேரம் வீணானது!

 மாநிலங்களவையிலும் தொடர்ச்சியாக அமளி ஒத்திவைப்புகள், கடும் மோதல் என்கிற சூழ்நிலை நிலவியது. எதிர்க்கட்சிகள் டெல்லி அரசு அதிகாரிகள் நியமன மசோதா மீதான விவாதத்தில் கலந்து கொண்டு பிற மசோதாக்களைப் புறக்கணித்தனர்.ஒரே வகுப்பில் படிக்கும்...

மழைக்காலக் கூட்டத்தொடரில் மக்களவையில் 22 மசோதாக்கள் நிறைவேற்றம்!

 மணிப்பூர் தொடர்பான மோதல்கள், அமளிகள், நம்பிக்கையில்லா தீர்மானம் என பரபரப்புகளுக்கு பஞ்சமில்லாமல் நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடர் நிறைவடைந்தது.ஆவடியில் ராணுவ பீரங்கிகள் கண்காட்சி!மணிப்பூர் விவகாரம் தொடர்பான மோதலோடு, ஜூலை 20- ஆம் தேதி தொடங்கிய...

நம்பிக்கையில்லா தீர்மானம் தோல்வி!

 நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீதான விவாதத்தின் மீது பிரதமர் நரேந்திர மோடி இரண்டே கால் மணி நேரம் பதிலுரை ஆற்றினார்.“அதிகாரத்தின் மீதே எதிர்க்கட்சிகளுக்கு ஆசை”- பிரதமர் நரேந்திர மோடி குற்றச்சாட்டு!மக்களவையில் மாலை 05.05 மணிக்கு...

“இந்தியா கூட்டணி அல்ல; ஈகோ கூட்டணி”- பிரதமர் நரேந்திர மோடி கடும் விமர்சனம்!

 மக்களவையில் எதிர்க்கட்சிகள் கொண்டு வந்த நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீது இன்று (ஆகஸ்ட் 10) மாலை 05.00 மணிக்கு மக்களவையில் பதிலுரையாற்றிய பிரதமர் நரேந்திர மோடி, "நம்பிக்கையில்லா தீர்மானம் என்பது எதிர்க்கட்சிகளின் 'நோ பால்'....