Tag: parliament

அத்துமீறிய நபர்களை எம்.பி.க்களே மடக்கிப் பிடித்தனர்!

 மக்களவையில் இருவர் அத்துமீறிய நிலையில் நாடாளுமன்றத்தில் தீவிர சோதனை நடைபெற்று வருகிறது.தமிழகத்தில் டிச.19- ஆம் தேதி வரை மிதமான மழைக்கு வாய்ப்பு!நாடாளுமன்றக் குளிர்காலக் கூட்டத்தொடர் நடைபெற்று வரும் நிலையில், இன்று (டிச.13) மக்களவையில்...

நாடாளுமன்றத்தில் அத்துமீறிய நபர்களால் பரபரப்பு!

 நாடாளுமன்றத் தாக்குதல் நினைவுத் தினமான இன்று (டிச.13) நடந்த அத்துமீறல் சம்பவத்தால் மக்களவையில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.‘கண்ணகி’ படத்தை பாராட்டிய ரஜினிகாந்த்… மகிழ்ச்சியில் படக்குழுவினர்!நாடாளுமன்றக் குளிர்காலக் கூட்டத்தொடர் நடைபெற்று வரும் நிலையில், இன்று...

பகுஜன் சமாஜ் கட்சியில் இருந்து டேனிஷ் அலி எம்.பி. நீக்கம்!

 கட்சி விரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டதாகக் கூறி, பகுஜன் சமாஜ் கட்சி எம்.பி. டேனிஷ் அலி கட்சியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். இது தொடர்பாக, அவருக்கு கட்சியின் தேசிய பொதுச்செயலாளர் சதீஸ் சந்திரமிஸ்ரா அனுப்பியுள்ள கடிதத்தில்,...

“தமிழகத்திற்கு ரூபாய் 5,000 கோடியை இடைக்கால நிவாரணமாக வழங்க வேண்டும்”- மாநிலங்களவையில் திருச்சி சிவா வலியுறுத்தல்!

 தமிழக அரசு கோரியபடி, மத்திய அரசு ரூபாய் 5,000 கோடியை இடைக்கால நிவாரணமாக வழங்க வேண்டும் என தி.மு.க. எம்.பி. திருச்சி சிவா நாடாளுமன்றத்தின் மக்களவையில் வலியுறுத்தியுள்ளார்.“தமிழக அரசு சரியாக செயல்படவில்லை”- முன்னாள்...

மகளிர் இடஒதுக்கீடு மசோதாவுக்கு காங்கிரஸ் ஆதரவு

மகளிர் இடஒதுக்கீடு மசோதாவுக்கு காங்கிரஸ் ஆதரவு மகளிர் இட ஒதுக்கீடு மசோதாவுக்கு காங்கிரஸ் கட்சி ஆதரவு தெரிவிப்பதாக காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி தெரிவித்துள்ளார்.நாடாளுமன்றத்திலும், சட்டமன்றங்களிலும் மகளிருக்கு 33 விழுக்காடு இடஒதுக்கீடு வழங்கும்...

இந்த நாடும், இந்த நாடாளுமன்றமும் எங்களுக்கும் சொந்தம் தான்: திமுக எம்.பி கனிமொழி

இந்த நாடும், இந்த நாடாளுமன்றமும் எங்களுக்கும் சொந்தம் தான்: திமுக எம்.பி கனிமொழி உங்களுக்கு இந்த நாட்டின் மீது எவ்வளவு உரிமை உள்ளதோ, அதேபோல உரிமை எங்களுக்கும் உண்டு என திமுக எம்பி கனிமொழி...