Tag: passed away
பிரபல வில்லன் நடிகர் மாரடைப்பால் மரணம்….. தானமாக கொடுக்கப்பட்ட கண்கள்!
பிரபல வில்லன் நடிகர் டேனியல் பாலாஜி மாரடைப்பால் மரணமடைந்தார்.நடிகர் டேனியல் பாலாஜியின் இயற்பெயர் டிசி பாலாஜி. ஆரம்பத்தில் சீரியலில் அறிமுகமான இவர் தமிழ் சினிமாவில் கிட்டத்தட்ட 20 ஆண்டுகளாக பயணித்து வந்தவர். தமிழ்...
பிரபல நடிகையின் தாயார் மரணம்….. திரையுலகினர் ஆறுதல்!
பிரபல நடிகை ஜோதிர்மயி தாயார் மரணம்.நடிகை ஜோதிர்மயி தொடக்கத்தில் மாடலிங் செய்து வந்த இவர் மலையாள சினிமாவில் தொலைக்காட்சி தொகுப்பாளராகவும் பணியாற்றியுள்ளார். அதன் பின் மலையாளத் திரையுலகில் அடி எடுத்து வைத்த ஜோதிர்மயி,...
சந்தானம் பட நடிகர் மரணம்….. திரை உலகினர் இரங்கல்!
சந்தானம் பட நடிகர் சேஷு உடல் நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார்.நடிகர் சேஷு விஜய் டிவியில் ஒளிபரப்பான லொல்லு சபா என்ற நிகழ்ச்சியின் மூலம் ரசிகர்களால் அறியப்படுபவர். இவர்...
வயது முதிர்ந்த மாடல் அழகி ஐரிஸ் அப்ஃபெல் 102 ஆவது வயதில் காலமானார்!
ஆடை வடிவமைப்புத் துறையின் ஜாம்பவானாக விளங்கி வந்த ஐரிஸ் அப்ஃபெல் வயது மூப்பால் காலமானார். அவருக்கு வயது 102.சென்னை பேசின் பாலம் ரயில் நிலையத்தில் புறநகர் ரயில்கள் நிற்காது – தெற்கு ரயில்வேஅமெரிக்காவைச்...
சாந்தன் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார்!
முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்ட சாந்தன் (வயது 55) உடல்நலக்குறைவால் உயிரிழந்தார்.ராயன் படத்திற்காக சூப்பரான ஸ்கெட்ச் போட்ட தனுஷ்…… தினமும் ஒரு போஸ்டர் ஏன்?உச்சநீதிமன்றத்தால் விடுவிக்கப்பட்ட இலங்கையைச் சேர்ந்த...
“யார் இந்த ஃபாலி நாரிமன்?”- விரிவாகப் பார்ப்போம்!
இந்தியாவின் தலைச்சிறந்த அரசியல் சாசன வழக்கறிஞர்களில் ஒருவராக அறியபட்ட ஃபாலி நாரிமன் காலமானார். அவருக்கு வயது 95.பிரபல நடிகை வித்யா பாலன் பெயரில் மோசடி… சமூக வலைதளங்களில் போலிக் கணக்குகள்..முக்கிய வழக்குகளில் வாதங்களால்...
