Tag: passed away
பிரபல நடிகர் துவாரகீஷ் மரணம்….. ரஜினிகாந்த் இரங்கல்!
பிரபல கன்னட நடிகர் துவாரகீஷ் மறைவிற்கு ரஜினிகாந்த் இரங்கல் தெரிவித்துள்ளார்.துவாரகீஷ் கடந்தை 1964இல் வெளியான வீர சங்கல்பா படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானவர். ஆரம்பத்தில் நகைச்சுவை நடிகராக தனது திரை பயணத்தை தொடங்கிய...
முன்னாள் அமைச்சர் இந்திரகுமாரி காலமானார்!
முன்னாள் அமைச்சரும், தி.மு.க.வின் இலக்கிய அணி தலைவருமான இந்திரகுமாரி, உடல்நலக்குறைவால் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், சிகிச்சை பலனின்றி நேற்று (ஏப்ரல் 15) மாலை காலமானார். அவருக்கு வயது 74.மலையாளப்...
மாரடைப்பால் பிரபல நடிகர் அருள்மணி காலமானார்…. திரையுலகினர் அதிர்ச்சி!
பிரபல நடிகர் அருள்மணி காலமானார். இவருடைய வயது 65தற்போதுள்ள அவசர காலகட்டத்தில் உணவு பழக்க வழக்கங்களின் மாறுபாட்டால் இளைஞர்களுக்கு கூட மாரடைப்பு ஏற்படுவதுண்டு. அந்த வகையில் தமிழ் சினிமாவில் பலரும் மாரடைப்பினால் உயிரிழக்கின்றனர்....
பி.எஸ்.ராகவன் ஐ.ஏ.எஸ். காலமானார்!
மேற்கு வங்கம் மாநில அரசின் தலைமைச் செயலாளர் பி.எஸ்.ராகவன் ஐ.ஏ.எஸ். நேற்று (ஏப்ரல் 10) சென்னையில் காலமானார். அவருக்கு வயது 97.இந்தியா வருகை தரும் எலான் மஸ்க்!சென்னை பூந்தமல்லியில் பிறந்த பி.எஸ்.ராகவன், மேற்கு...
ஆர்.எம்.வீரப்பன் காலமானார்!
எம்.ஜி.ஆர். கழகத்தின் நிறுவனரும், முன்னாள் அமைச்சருமான ஆர்.எம்.வீரப்பன் (வயது 98) உடல்நலக்குறைவால் சென்னையில் இன்று (ஏப்ரல் 09) காலமானார். உடல்நலக்குறைவால் கடந்த சில மாதங்களாக சென்னையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் ஆர்.எம்.வீரப்பன் அனுமதிக்கப்பட்டு...
தி.மு.க. எம்.எல்.ஏ. புகழேந்தி காலமானார்!
விக்கிரவாண்டி தி.மு.க.வைச் சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர் புகழேந்தி (வயது 71) இன்று (ஏப்ரல் 06) காலமானார்.விசாரணை கைதி உயிரிழப்பு- குடும்பத்தினர் போராட்டம்!விழுப்புரத்தில் நேற்று (ஏப்ரல் 05) நடைபெற்ற மக்களவைத் தேர்தல் பிரச்சாரப் பொதுக்கூட்டத்தில்...
