Tag: Periyar Arivulagam
பெரியார் அறிவுலக நூலக ஊழலில் புதுத் திருப்பம்: தேர்தல் ஆணையக் கட்டுப்பாட்டில் இருந்தபோது நடந்ததா மெகா மோசடி?
கோவை பெரியார் அறிவுலகத்தில் ஜூன் மாதத்தில் ஊடுருவிய 'அகல் விளக்கு' போலி நூல்கள் குறித்து விரிவான விசாரணை நடத்த வேண்டும் என கோரிக்கை வலுத்து வருகிறது.
கோவை ‘பெரியார் அறிவுலகம்’ நூலகத்திற்குப் புத்தகங்கள் கொள்முதல்...
போலி நூல்கள்; யாருக்கு கமிஷன் போனது – பெரியார் அறிவுலக விவகாரத்தில் தவெக அரசுக்கு திமுக சரமாரி கேள்வி!
கோவையில் உள்ள பெரியார் அறிவுலகத்தில் நூல்கள் கொள்முதல் செய்யப்பட்ட விவகாரம் தொடர்ந்து அரசியல் சர்ச்சையை ஏற்படுத்தி வரும் நிலையில், நூல்களில் இடம்பெற்றுள்ள முத்திரை தேதிகளைச் சுட்டிக்காட்டி தவெக அரசுக்கு திமுக கேள்விகளை எழுப்பியுள்ளது.பெரியார்...
பெரியார் பெயரிலேயே ஊழல்” – பெரியார் அறிவுலக விவகாரத்தில் அமைச்சர் நிர்மல்குமார் கடும் விமர்சனம்!
பெரியார் அறிவுலக நூலகப் புத்தகக் கொள்முதல் விவகாரம் அரசியல் வட்டாரத்தில் தொடர்ந்து சர்ச்சையை ஏற்படுத்தி வரும் நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக அமைச்சர் நிர்மல்குமார் திமுகவை விமர்சித்துள்ளார்.பெரியார் பெயரிலேயே திமுக ஆட்சியில் ஊழல்...
குடிப்பதை ஊக்குவித்து பாட்டிலுக்கு ரூ.10 என ஊழல் செய்தவர்கள், இன்று படிப்பதிலும் புத்தகம் வாங்குவதிலும் ஊழல் செய்திருக்கிறார்கள்!” – பெரியார் அறிவுலக நூல் கொள்முதல் விவகாரம் குறித்து தமிழிசை சௌந்தரராஜன் விமர்சனம்
பெரியார் அறிவுலக நூலகத்திற்கான புத்தகக் கொள்முதல் விவகாரம் அரசியல் வட்டாரத்தில் தொடர்ந்து விவாதத்தை ஏற்படுத்தி வரும் நிலையில், இந்த விவகாரம்தொடர்பாக பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் திமுகவை விமர்சித்துள்ளார்.இது தொடர்பாக அவர்...
பெரியார் அறிவுலகத்தில் அரங்கேறிய அதிர்ச்சி ஊழல்: செயற்கை நுண்ணறிவில் (AI) உருவாக்கப்பட்ட போலிப் புத்தகங்களால் அம்பலமான மாபெரும் மோசடி!
கோவையில் புதிதாகத் திறக்கப்பட்டுள்ள பெரியார் அறிவுலக நூலகத்திற்காகப் புத்தகங்கள் கொள்முதல் செய்யப்பட்டதில் முறைகேடுகள் நடைபெற்றுள்ளதாக எழுத்தாளர் பெருமாள் முருகன் முன்வைத்துள்ள குற்றச்சாட்டுகள் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளன. இல்லாத பதிப்பகங்களின் பெயரில் புத்தகங்கள் வாங்கப்பட்டதாகவும்,...
செவ்வாய் கிரகத்தில்கூட அப்படி ஒரு பதிப்பகம் இல்லை… கீழடியில் எடுத்த சிலை என கூகுளில் இருந்து எடுத்துப் போட்டிருக்கிறார்கள்! – பெரியார் அறிவுலக சர்ச்சை குறித்து அமைச்சர் ராஜ்மோகன் கடும் விமர்சனம்
கோவை பெரியார் அறிவுலக நூலகத்திற்கான புத்தகக் கொள்முதலில் பல்வேறு முறைகேடுகள் நடைபெற்றுள்ளதாக எழுந்துள்ள சர்ச்சை தொடர்ந்து அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.இந்நிலையில், நூல்களின் பதிப்பகம் மற்றும் உள்ளடக்கங்கள் குறித்து கேள்வி எழுப்பியுள்ள...
