Tag: Periyar Arivulagam

புத்தகங்கள் வாங்கியதில் மிகப்பெரிய மோசடி; போலிப் புத்தகங்களை உடனடியாக அகற்ற வேண்டும்!” – எழுத்தாளர் பெருமாள் முருகன் பேட்டி

கோவை பெரியார் அறிவுலகத்திற்கான நூல் கொள்முதலில் மிகப்பெரிய முறைகேடு நடைபெற்றுள்ளதாகக் குற்றம்சாட்டியுள்ள எழுத்தாளர் பெருமாள் முருகன், நூலகத்தில் இடம்பெற்றுள்ள போலிப் புத்தகங்களை உடனடியாக அகற்ற வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.கோவை பெரியார் அறிவுலக நூலகத்திற்காக...

பெரியார் அறிவுலக நூல் கொள்முதல் விவகாரம்: கமல்ஹாசன் கடும் கண்டனம் – “தமிழுக்கு இதைவிடப் பெரிய அவமானம் இல்லை!”

கோவை பெரியார் அறிவுலக நூலகத்திற்கான நூல் கொள்முதலில் போலி நூல்கள் இடம்பெற்றுள்ளதாக எழுந்துள்ள குற்றச்சாட்டுக்கு மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.இந்த விவகாரம் தமிழுக்குச் செய்யப்பட்ட மிகப்பெரிய...

பெரியார் அறிவுலக நூல் கொள்முதலில் முறைகேடு? சிறப்பு புலனாய்வுக் குழு அமைக்க மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தல்!

கோவை பெரியார் அறிவுலக நூலகத்திற்கான நூல் கொள்முதலில் முறைகேடுகள் நடைபெற்றுள்ளதாக எழுந்துள்ள குற்றச்சாட்டுகள் குறித்து சிறப்பு புலனாய்வுக் குழு அமைத்து விசாரணை நடத்த வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு...

பெரியார் பெயரை வைத்து ஊழலா? கோவை பெரியார் அறிவுலக விவகாரத்தில் முதலமைச்சர் விஜய் கடும் விமர்சனம்!

கோவை பெரியார் அறிவுலகத்திற்கான புத்தகக் கொள்முதலில் ஊழல் நடைபெற்றுள்ளதாக எழுந்துள்ள குற்றச்சாட்டை முன்வைத்து, திமுகவை முதலமைச்சர் விஜய் கடுமையாக விமர்சித்துள்ளார்.பெரியார் பெயரைப் பயன்படுத்தி ஊழல் செய்வதை திமுக வழக்கமாகக் கொண்டுள்ளதாகக் குற்றம்சாட்டியுள்ள அவர்,...

பெரியார் அறிவுலக நூல் கொள்முதலில் மெகா ஊழலா? – எழுத்தாளர் ஆதவன் தீட்சண்யா அதிரடி பேட்டி!

கோவையில் பிரம்மாண்டமாகத் திறக்கப்பட்டுள்ள பெரியார் அறிவுலக நூலகத்திற்காக நூல்கள் கொள்முதல் செய்யப்பட்டதில் முறைகேடுகள் மற்றும் குளறுபடிகள் நடைபெற்றுள்ளதாக எழுத்தாளர் பெருமாள் முருகன் சுட்டிக்காட்டிய விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பாக தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்...

திமுக ஆட்சியின் மெகா ஊழல் – கோவை பெரியார் அறிவுலக புத்தகக் கொள்முதலில் முறைகேடு? அமைச்சர் ராஜ்மோகன் குற்றச்சாட்டு!

கோவை பெரியார் அறிவுலகத்திற்கான புத்தகங்கள் கொள்முதல் செய்யப்பட்டதில் முறைகேடு நடைபெற்றுள்ளதாக அமைச்சர் ராஜ்மோகன் குற்றம்சாட்டியுள்ளார்.கடந்த திமுக ஆட்சிக் காலத்தில் நடைபெற்றதாகக் கூறப்படும் இந்தப் புத்தகக் கொள்முதல் முறைகேடு, மிகப்பெரிய ஊழல்களில் ஒன்றாக இருக்கக்கூடும்...