Tag: Police investigation

சென்னை அரும்பாக்கத்தில் துணிகரமான கொள்ளை

சென்னை அரும்பாக்கத்தில் துணிகரமான கொள்ளை சென்னை அரும்பாக்கத்தில் இருசக்கர வாகனத்தில் சென்ற நகை வியாபாரியை இடித்து கீழே தள்ளி 6.25 லட்சம் ரூபாய் ரொக்கம், 430 கிராம் தங்க நகைகளை பறித்துச்சென்றனர்.சென்னை கொருக்குப்பேட்டையைச் சேர்ந்தவர்...

பிரபல திருடன் தூத்துக்குடி முத்து கைது

சென்னை சாலிகிராமத்தில் தொழிலதிபர் வீட்டில் ஒன்றரை கோடி மதிப்புள்ள (நகை, பணம்) கொள்ளையடித்த பிரபல கொள்ளையனை கைது செய்துள்ளனர். பிரபல திருடன் தூத்துக்குடி முத்து கைது செய்யப்பட்டார். மேடை அலங்கார தொழிலாளியாக வேலை செய்து கொண்டு...

பஸ் தீப்பற்றி எரிந்ததில் கண்டக்டர் உடல் கருகி பலி

பெங்களூரு மாநகர போக்குவரத்து கழக பஸ் தீப்பற்றி எரிந்ததில் கண்டக்டர் உடல் கருகி உயிரிழந்தார். மாநகர போக்குவரத்துக் கழக பஸ் நேற்று இரவு கடைசி டிரிப் முடித்து விட்டு லிங்கதிரனஹள்ளி பஸ் நிலையத்தில் நிறுத்தி...

பேருந்தில் 14 கிலோ கஞ்சா பறிமுதல்

ஆந்திராவில் இருந்து திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி வழியாக கஞ்சா கடத்தி வருவதாக மாவட்ட எஸ்பி. , பா. சிபாஸ் கல்யாணுக்கு கிடைத்த ரகசிய தகவலின் பெயரில் இங்கு ஆய்வு மேற்கொண்டார். இதனை அடுத்து திருவள்ளூர்...

26 கிராம் தங்க சங்கிலி – திருடிய பெண்ணுக்கு வலை

பொன்னேரியில் நகைக்கடையில் நகை வாங்குவது போல நடித்து 26 கிராம் தங்க சங்கிலி திருடிய பெண். கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை கொண்டு பொன்னேரி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியில்...

எலெக்ட்ரிக் கடையில் மின் ஓயர்கள் கொள்ளை

எலெக்ட்ரிக் கடையில் கொள்ளையடித்தவர்களை சிசிடிவி காட்சிகள் மூலம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். திருப்பூர் மாவட்டத்தில் எலெக்ட்ரிக் கடையில் இருந்த மின் ஓயர்களை கொள்ளையடித்தவர்களை சிசிடிவி காட்சிகள் மூலம் போலீசார் தேடி வருகின்றனர்.திருப்பூர் மாவட்டம்...