Tag: Political Speech

திராவிட இயக்கத்தை வீழ்த்த நினைப்பவர்களுக்குச் சாட்டை அடி: பெரியார் திடலில் கி.வீரமணி முழக்கம்!

சென்னை வேப்பேரியில் உள்ள பெரியார் திடலில், முத்தமிழறிஞர் கலைஞரின் "இனமானம் காத்த ஏந்தல் தந்தை பெரியார்" என்னும் புத்தக அறிமுக விழா மற்றும் திராவிட இயக்க ஆய்வாளர் க.திருநாவுக்கரசுவின் 85ஆம் ஆண்டு பிறந்தநாள்...

“பெரியார் உலகமயம்.. உலகம் பெரியார் மயம்! எதிர்ப்புகள் கந்தகக் கனல் குச்சிகள் போல வெந்துபோகும் – கி.வீரமணி முழக்கம்!”

தமிழ்ச் சமூகத்தின் விழிப்புணர்வுக்கு வித்திட்ட பகுத்தறிவு பகலவன், தந்தை பெரியாரின் 148-ஆம் ஆண்டு பிறந்தநாள் விழா இன்று மாநிலம் முழுவதும் மிகுந்த எழுச்சியுடன் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நிலையில், திராவிடர் கழகத்தின் பொதுச்செயலாளர் கி.வீரமணி...

மாநிலக் கட்சிகள்தான் இனி நாட்டுக்கு ஒரே வழி! – இந்தியா கூட்டணி மற்றும் காங்கிரஸ் குறித்து ஐயநாதன் ஓபன் டாக்!

இந்தியா கூட்டணியில் இருந்து காங்கிரஸ் விலகிய அன்றே அதன் அரசியல் மாண்பு முற்றிலுமாக சிதைந்துவிட்டது என்று மூத்த பத்திரிகையாளரும், அரசியல் திறனாய்வாளருமான திரு. ஐயநாதன் தெரிவித்துள்ளார்.‘ஈ தமிழ் நியூஸ்’ ஊடகத்திற்கு அவர் அளித்த...

தமிழன் ஆள்வதல்ல… தமிழனாக ஆள வேண்டும்! – மதுரை நினைவேந்தல் நிகழ்வில் சீமான் காரசார பேச்சு!

மதுரை ஒத்தக்கடை பகுதியில் நடைபெற்ற மாவீரன் பூலித்தேவன் நினைவேந்தல் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றிய நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், தமிழக அரசு மற்றும் சட்டமன்ற நடைமுறைகளைக் கடுமையாக விமர்சித்துப்...

அரசியல் மேடைகளில் தரம் தாழ்ந்த பேச்சு: நாஞ்சில் சம்பத்தின் ஆபாசப் பேச்சு, நாகரீகமற்றவை – பத்திரிகையாளர் கோட்டீஸ்வரன் கண்டனம்

பொது மேடைகளிலும், ஊடக விவாதங்களிலும் அரசியல் தலைவர்கள் மற்றும் பேச்சாளர்கள் பயன்படுத்தும் மொழி நடை நாளுக்கு நாள் சீரழிந்து வருவது குறித்து மூத்த பத்திரிகையாளர் திரு. கோட்டீஸ்வரன் தனது கடும் கண்டனத்தைப் பதிவு...

சட்டப்பேரவை பஞ்ச் டயலாக்குகளை உற்பத்தி செய்யப்படும் இடமா?- சமூக வலைத்தளங்களில் அடுக்கடுக்கான கேள்விகள்!

தமிழக அரசியலில் சமீபகாலமாக ஆளும் தவெக அரசு மற்றும் எதிர்க்கட்சிகளுக்கு இடையிலான விவாதங்கள், கொள்கை ரீதியானதாக இல்லாமல், வெறும் 'பஞ்ச் டயலாக்' மற்றும் சமூக ஊடகங்களுக்கான 'ரீல்ஸ்' (Reels) கலாச்சாரமாக மாறிவருவதாக அரசியல்...