Tag: Politics

விஜய் கட்சியின் சின்னம் இது தான் – தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு

வருகின்ற சட்டமன்ற தோ்தலில் விஜயின் தமிழக வெற்றிக் கழகத்திற்கான சின்னத்தை தோ்தல் ஆணையம் அறிவித்துள்ளது.கடந்த நவம்பா் மாதம் பொது சின்னம் கோாி ECI-ல் தமிழக வெற்றிக்கழகம் விண்ணப்பத்திருந்தது. ஆட்டோ, மோதிரம், வெற்றிக் கோப்பை,...

“அரசு ஊழியர்கள் மீதான இந்த அக்கறை உங்கள் ஆட்சியில் ஏன் இல்லை?” – முதலமைச்சர் கேள்வி

அரசு ஊழியர்கள் மீதான இந்த அக்கறை அதிமுக ஆட்சியில் ஏன் இல்லை என முதலமைச்சர் கேள்வி எழுப்பியுள்ளாா்.தமிழக சட்டசபையின் 3-ம் நாள் கூட்டத்தொடர் தொடங்கி நடைபெற்று வருகிறது. உறுப்பினர்கள் கேள்விகளுக்கு சம்பந்தப்பட்ட துறைகளின்...

இபிஎஸ் தலைமையிலான கூட்டணி… ஊழல் அரசான திமுகவை வீழ்த்தும் – பியூஸ் கோயல்

தமிழ் நாட்டில் இபிஎஸ் தலைமையிலான கூட்டணி, ஊழல் அரசான திமுகவை வீழ்த்தும் என ஒன்றிய அமைச்சர் பியூஸ் கோயல் தெரிவித்துள்ளாா்.சென்னை பசுமை வழிச் சாலை இல்லத்தில் உள்ள எடப்பாடி பழனிசாமியை ஒன்றிய அமைச்சர்...

அதிமுக – பாஜக கூட்டணி இயற்கைக்கு முரணான கூட்டணி – செல்வப்பெருந்தகை விமர்சனம்

என்.டி.ஏ கூட்டணி இயற்கைக்கு முரணான கூட்டணி என தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் தலைவர் செல்வப்பெருந்தகை விமர்சித்துள்ளாா்.அதிமுக – பாஜக கூட்டணி இயற்கைக்கு முரணான கூட்டணி. தமிழ்நாட்டு மக்களால் நிராகரிக்கப்பட்ட கூட்டணி. ஒருபோதும் தமிழ்நாட்டு...

அந்தர் பல்டி அடித்த டி.டி.வி.தினகரன்… கூட்டணி குறித்த அறிவிப்பு…

அதிமுக,பாஜக கூட்டணியில் அ.ம.மு.க இணைவதாக டி.டி.வி. தினகரன் அதிகார்ப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளாா்.சென்னை அடையாறில் உள்ள அமமுக தலைமை அலுவலகத்தில் அக்கட்சியின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் என்.டி.ஏ. கூட்டணியில் அமமுக மீண்டும் இணைவது தொடர்பாக...

திமுகவில் இணைந்துள்ள முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கம் கடந்து வந்த பாதை…

அதிமுக முன்னாள் அமைச்சரும், ஓபிஎஸ் ஆதரவாளருமான வைத்திலிங்கம் இன்று திமுகவில் முதலமைச்சர் முன்னிலையில் தன்னை இணைத்துக்கொண்டார்.தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு அருகே தெலுங்கன்குடிகாட்டில் பிறந்தவா் வைத்திலிங்கம். ஒரத்தநாடு தொகுதியில் 2001-2011 வலை தொடா்ந்து 3...