Tag: Pressmeet

தொழிலதிபரை ஏமாற்றினேனா?- செல்லூர் ராஜு மறுப்பு!

 தொழிலதிபர் ஒருவரை தான் ஏமாற்றியதாக வெளியான செய்திக்கு முன்னாள் அமைச்சரும், சட்டமன்ற உறுப்பினருமான செல்லூர் ராஜு மறுப்புத் தெரிவித்துள்ளார்.மகளிர் உரிமை மாநாடு – சோனியா காந்தி, பிரியங்கா காந்தி சென்னை வருகைஇது குறித்து...

“சபாநாயகர் மரபை மீறிச் செயல்படுகிறார்” -எடப்பாடி பழனிசாமி பேட்டி!

 எதிர்க்கட்சித் துணைத் தலைவர் இருக்கை விவகாரத்தைக் கண்டித்தும், எதிர்க்கட்சித் துணைத் தலைவர் இருக்கையை ஓ.பன்னீர்செல்வத்துக்கு பதில் ஆர்.பி.உதயக்குமாருக்கு வழங்கக்கோரியும், தமிழ்நாடு சட்டப்பேரவையில் அ.தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டனர். இதையடுத்து, சபாநாயகர் அப்பாவு,...

“தமிழகத்தில் அ.தி.மு.க. தான் பிரதான எதிர்க்கட்சி”- அண்ணாமலைக்கு எடப்பாடி பழனிசாமி பதில்!

 கோவையில் செய்தியாளர்களைச் சந்தித்த அ.தி.மு.க.வின் பொதுச்செயலாளரும், தமிழ்நாடு சட்டப்பேரவையின் எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி, "தமிழகத்தில் அ.தி.மு.க. தான் பிரதான எதிர்க்கட்சி. யாருக்கு யார் போட்டி என்பது மக்களவைத் தேர்தலின் போது தெரியும்....

“தி.மு.க.- பா.ஜ.க. இடையே தான் போட்டி; யார் இல்லாவிட்டாலும் ஜெயிப்போம்”- அண்ணாமலை அதிரடி!

 சென்னை தியாகராய நகரில் உள்ள பா.ஜ.க.வின் மாநில தலைமை அலுவலகமான கமலாலயத்தில் இன்று (அக்.05) காலை 10.00 மணிக்கு கட்சியின் மாவட்டத் தலைவர்கள் கூட்டம், கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை தலைமையில் நடைபெற்றது....

“மாநில தலைவர் பதவி வெங்காயம் போன்றது”- அண்ணாமலை அதிரடி!

 டெல்லி செல்லும் கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த பா.ஜ.க.வின் மாநில தலைவர் அண்ணாமலை, "மத்திய அரசு நிதியை மாநில அரசு முறையாகப் பயன்படுத்த வேண்டும். தூய்மைப் பாரதம் திட்டத்தை தமிழக அரசு...

“வினாடிக்கு 12,500 கனஅடி தண்ணீர் திறக்க வலியுறுத்துவோம்”- அமைச்சர் துரைமுருகன் பேட்டி!

 காவிரியில் ஆற்றில் இருந்து தமிழகத்திற்கு தண்ணீர் திறக்க எதிர்ப்புத் தெரிவித்து, கர்நாடகா மாநிலத்தில் முழு அடைப்புப் போராட்டம் நடைபெற்று வரும் நிலையில், சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்த தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், "கர்நாடகாவில்...