Tag: Pressmeet
“சோதனைகளைக் கண்டு அஞ்சும் கூட்டம் நாங்கள் அல்ல”- முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பேட்டி!
சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்த அ.தி.மு.க.வின் மூத்த நிர்வாகியும், முன்னாள் அமைச்சருமான ஜெயக்குமார், "பா.ஜ.க. உடன் கூட்டணி இல்லை என்பதில் எந்த மாற்றமும் இல்லை; செப்டம்பர் 18- ஆம் தேதி எடுத்த நிலைப்பாட்டில் எந்த...
“கர்நாடகா எப்போதுமே முரண்டு பிடிக்கும்”- அமைச்சர் துரைமுருகன் பேட்டி!
மத்திய ஜல்சக்தித்துறை அமைச்சர் கஜேந்திர ஷெகாவத்தை தமிழக எம்.பி.க்கள் குழு நாளை (செப்.19) காலை 09.30 மணிக்கு சந்திக்கவுள்ளது. தமிழகத்திற்கான காவிரி நீரை கர்நாடகா வழங்க மத்திய ஜல்சக்தித்துறை அமைச்சரிடம் எம்.பி.க்கள் வலியுறுத்திவார்கள்.பார்...
“படம் தாமதமாக வந்தாலும், நன்றாக வரும்”- நடிகர் ரஜினிகாந்த் நம்பிக்கை!
"லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிக்கும் 171-வது படம் தாமதமாக வந்தாலும், நன்றாக வரும்" என்று நடிகர் ரஜினிகாந்த் நம்பிக்கைத் தெரிவித்துள்ளார்.விஜய் மக்கள் இயக்கம் சார்பில் தந்தை பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதைகோவை...
“கட்டடம் கட்டி முடிக்கப்படும் வரை திருமணத்திற்காகக் காத்திருப்பேன்”- நடிகர் விஷால் பேட்டி!
67- வது தென்னிந்திய நடிகர் சங்கத்தின் பொதுக்குழுக் கூட்டம் சென்னை தேனாம்பேட்டையில் உள்ள காமராஜர் அரங்கத்தில் நடைபெற்றது. பொதுக்குழுவில் நடிகர் சங்கத்தின் கட்டிடம் உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளது.வீட்டிலேயே பிரசவம் – தாய்,...
“நீதிமன்றம் மீது தி.மு.க.வுக்கு நம்பிக்கை உள்ளது”- ஆர்.எஸ்.பாரதி பேட்டி!
சென்னை தேனாம்பேட்டையில் உள்ள தி.மு.க.வின் தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த தி.மு.க.வின் அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, "நீதிமன்றம் மீது தி.மு.க.வுக்கு நம்பிக்கை உள்ளது. தி.மு.க. அமைச்சர்கள் மீதான வழக்குகளை சட்டப்படி...
“யோகிகள், சந்நியாசிகள் காலில் விழுவது எனது பழக்கம்”- நடிகர் ரஜினிகாந்த் பேட்டி!
வயதில் இளையோராக இருந்தாலும் யோகிகள், சந்நியாசிகளின் காலில் விழுவது தனது பழக்கம் என்று நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.மத்திய அரசை கண்டித்து அம்பத்தூரில் வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டம்இமயமலை பயணத்தை முடித்துக் கொண்டு சென்னை திரும்பிய நடிகர்...
