Tag: Prime Minister Modi

எரிசக்தி மாநாட்டில் மோடி சூளுரை – உச்சத்தில் இந்தியா…!

சோலார், அணுசக்தி மற்றும் காற்றாலை உள்ளிட்ட மின் உற்பத்திகளில் கவனம் செலுத்தி, நிலையான எரிசக்தி வளத்தை உருவாக்க இந்தியா முடிவு செய்துள்ளதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.லோக்சபா தேர்தலுக்குப் பிறகு சொந்த மாநிலமான குஜராத்திற்கு...

வயநாடு நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு தலா ரூ.10ஆயிரம் நிதி

வயநாடு நிலச்சரிவில் பாதிக்கப்பட்டு, நிவாரண முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ள குடும்பங்களுக்கு தலா ரூ.10ஆயிரம் நிதி உதவி வழங்கப்படும் என கேரள அரசு அறிவித்துள்ளது.கேரள மாநிலம் வயநாட்டில் கடந்த மாதம் 30-ம் தேதி ஏற்பட்ட நிலச்சரிவில்...

கர்நாடக மாநில துணை முதலமைசார் டி.கே.சிவகுமார் பிரதமருடன் சந்திப்பு

தண்ணீர் பங்கீடு மற்றும் மேகதாது அணை விவகாரங்கள் குறித்து பிரதமரிடம் கோரிக்கை.மேகதாது அணை விவகாரத்தில் மத்திய அரசு தலையிட வேண்டும் என்று பிரதமரிடம் டி.கே.சிவகுமார் கோரிக்கை.மேகதாது அணை கட்டுவது தொடர்பாக தமிழ்நாடு அரசும்...

போதை சாம்ரஜியத்தால் தமிழகம் சீரழிந்து வருகிறது – மத்திய அமைச்சர் சிவராஜ் சிங் சௌகான்

பிரதமர் மோடி தமிழையும், தமிழ்நாட்டையும் மிக்க மதிக்கிறார். ஐ.நா.சபையில் உரையாற்றும் போது கூட திருக்குறளை பேசுகிறார், காசி தமிழ் சங்கமம் நடத்துகிறார், நாடாளுமன்றத்தில் செங்கோலை நிறுவி உள்ளார். அந்தளவிற்கு தமிழக மக்கள் குறித்து...

திருச்சி விமான நிலையத்தில் புதிய முனையம் திறக்கப்பட்டுள்ளது

திருச்சி பன்னாட்டு விமான நிலையத்தில் அமைக்கப்பட்ட புதிய முனையம் இன்று முதல் பயன்பாட்டிற்கு வந்துள்ளது. திருச்சி பன்னாட்டு விமான நிலையத்தில் ரூ. 1,112 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட்ட புதிய முனையத்தை கடந்த ஜனவரி...

ஜனநாயகத்தை பாதுகாக்க காங்கிரஸ் ஆட்சியால் மட்டுமே முடியும் – மன்மோகன் சிங்

ஜனநாயகத்தை பாதுகாக்கவும் அரசியல் சட்டத்தை பாதுகாக்கவும் நாட்டின் முற்போக்கான எதிர்காலத்தை வழங்க காங்கிரஸ் ஆட்சியால் மட்டுமே முடியும் என்று முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் தெரிவித்துள்ளார்.இது குறித்து அவர் நாட்டு மக்களுக்கு எழுதி...